இல்லம்

 

சில முக்கிய பஹாய் இணையத்தளங்கள்

onecountry

ஒரு நாடு

 

இது பஹாய் அனைத்துலக சமூகத்தின் கால்வருட செய்தித்தாளாகும். இத் தளம் ஆழமான விஷயங்களையும், நூல் ஆய்வுகளையும் கருத்துரைகளையும் உள்ளடக்கியுள்ளது. "ஒரே நாடு" எனும் இப்பிரசுரம் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுத் தகவல் அலுவலகத்தின் வெளியீடாகும்.

 

(முகப்புப் பக்கத்தைத் தமிழில் காண...

lifeofbaha

பஹாவுல்லாவின் வாழ்க்கை

 

பஹாவுல்லாவின் வாழ்க்கை பற்றிய நிழல்படங்களுடன் கூடிய வருணனை. இங்கு, பஹாய் சமயத்தின் ஸ்தாபகரின் அசாதாரன வாழ்வு குறித்த கண்ணோட்டங்களை வழங்கப்படுகிறது. அவரது பிறந்தநிலம், அவர் நாடுகடத்தப்பட்ட நகரங்கள், இரண்டு வருடங்கள் அவர் சிறைவாசம் செய்த சிறை்சாலை சிற்றறை, அவரது இறுதியாக நல்லடக்கம் பெற்ற இடம், அவரது கையெழுத்தின் சில எடுத்துக்காட்டுகள், மற்றும் அவரோடு தொடர்புடைய பொருட்களை இங்கு காணலாம்.

bahaullah

பஹாவுல்லா

 

பஹாவுல்லாவின் படைப்புக்கள் மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு, அவரது போதனைகள், அவருடைய ஸ்தானம்.

bic

பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஐக்கிய நாட்டுச்சபை அலுவலகம்

 

ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் அலுவலகத்தின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளும் தகவல்களும், ஐநாவுடனான பஹாய் ஈடுபாட்டின் வரலாறு, பஹாய் அனைத்துலக சமூக வாக்குமூலங்கள், அறிக்கைகள் மற்று பிற.

isgp

உலகளாவிய செழுமை குறித்த ஆய்வுகளுக்கான பயிற்சியகம்

 

சமூக நிலைமாற்றத்திற்கான புதிய கருத்துப்படிவங்களையும் மாதிரிகளையும் ஆய்வு செய்யும் இப்பயிலகம், வாழ்வோடு தொடர்புகொண்ட நெறிமுறை, ஆன்மீக, மற்றும் லௌகீக பரிமாணங்களை ஆய்வு செய்தன் வாயிலாக நடைமுறையிலுள்ள சமூகக் பிரச்சினைகளுக்கான புதிய அனுகுமுறைகளை பராமரித்திட முயலுகின்றது.