இல்லம்

(செய்தி 747)

மேலும் படிக்க..

 

(செய்தி 745)

மேலும் படிக்க..

 

(செய்தி 739)

மேலும் படிக்க..

 

(செய்தி 736)

மேலும் படிக்க..

 

(செய்தி 729)

மேலும் படிக்க..

 

(செய்தி 728)

மேலும் படிக்க..

 

(செய்தி 722)

மேலும் படிக்க..

 

(செய்தி 720)

மேலும் படிக்க..

 

(செய்தி 718)

மேலும் படிக்க..

 

(செய்தி 714)

பஹாய்கள் ஐ.நா.வின் "நிலைநிறுத்தக்கூடிய மேம்பாடு" நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

19 மே 2009

ஐக்கிய நாடுகள்— ஓர் அரசாங்க சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர் எனும் முறையில் ஐ.நா.வின் நிலைநிறுத்தக்கூடிய மேம்பாடு குறித்த இவ்வருட கமிஷனில் 19 வயதே ஆன அலிஷியா குண்டால் ஒரு குறைந்த வயது பங்கேற்பாளராக அதன் இளைஞர் ஒன்றுகூடலில் பங்கேற்பது இயல்பான விஷயமே.

மேலும் படிக்க..

 

 

(செய்தி 709)

பூனொஸ் ஆயர்ஸ் எழுபதாவது வருடமாக தனது ஆன்மீக சபையை தேர்வுசெய்தது

மேலும் படிக்க..

 

(செய்தி 710)

பிரிட்டிஷ் பிரதமர் பஹாய்களுக்கு தமது ரித்வான் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

 

(செய்தி 708)

பஹாய்களும் மனிதவுரிமை இயக்கங்களும் இரான் நாட்டு அதிபர் தமது நாட்டில் நிகழ்ந்து வரும் பாகுபாடுகளை முதலில் களைய வேண்டும் என கூறுகின்றனர்.

மேலும் படிக்க..

 

(செய்தி 704)

பாப் அவர்களின் நல்லடக்கத்தின் நூறாவது வருட நிறைவு

மேலும் படிக்க..

 

(செய்தி - 687)

உலகம் தழுவிய 41 மாநாடுகள் வெற்றிகரமாக முடிவுற்றன

மேலும் படிக்க..

 

வெட்கப்படுகின்றோம்

நாங்கள் வெட்கப்படுகின்றோம்

மேலும் படிக்க..

 

(செய்தி - 687)

மாநாடுகளின் பங்கேற்பு 50,000 தாண்டியுள்ளது

மேலும் படிக்க..

 

(செய்தி - 684)

பாப் அவர்களின் நினைவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க..

 

(செய்தி - 676)

பஹாய்கள் மனித உரிமை பிரகடணத்தின் 60வது ஆண்டுநிறைவை நினைவுகூறுகின்றனர்..

மேலும் படிக்க...

 

(செய்தி - பெங்களூர் மாநாடு)

பெங்களூர் மாநாடு..

மேலும் படிக்க..

 

(செய்தி - 668)

வட்டார பஹாய் மாநாடுகளில் மகத்தான பங்கேற்பு..

மேலும் படிக்க..

 

(செய்தி - 666)

நிழல்படத் தொகுப்பு இணையத்தளத்தில் ஏற்றம்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 665)

41 மாநாடுகள் வரிசையில் ஸாம்பியா ஒன்றுகூடலே முதலாவதாகும்.

4 நவம்பர் 2008 (BWNS)

லுசாக்கா, ஸாம்பியா — ஸாம்பியா, மலாவி மற்றும் ஸிம்பாப்வே நாடுகளிலிருந்து சுமார் 750 பஹாய்கள் உலகம் முழுவதும் அடுத்த நான்கு மாதங்களில் நடத்தப்படவிருக்கும் 41 வட்டார பஹாய் மாநாடுகளில் முதலாவது மாநாடான லுசாக்கா மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த வாரம் லுசாக்காவில் ஒன்றுகூடினர்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 664)

உகாண்டா திட்டம் கல்வியறிவு திட்டத்தோடு நிற்கவில்லை.

2 நவம்பர் 2008

நெப்பி வட்டாரம், மேற்கு நைல் பிரதேசம், உகாண்டா — கல்வியறிவு பெற்றிருப்பதென்பது தேவையான தகவல்கள் மற்றும் செய்திகளை படிக்கும் திறன் பெற்றிருப்பதென்பதாகும் - இதன் காரணமாகவே UPLIFT எனப்படும் கல்வியறிவு த் திட்டத்தின் முதல் பாடப்பகுதி மலேரியா நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றியதாகும்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 663)

சமயக் குழுக்களுக்கான உலகமய கருத்தரங்கை ஐ.நா ஒன்றுகூட்டியது.

இஸ்தான்புல், துருக்கி 30 அக்டோபர் 2008— ஐ.நாவின் மக்கள் நிதியமைப்புக்களுக்கான இரண்டு நாள் உலகமய கருத்தரங்கில் பங்கு பெற்ற சமயச் சார்புடைய குழுக்களில் பஹாய் அனைத்துலக சமூகமும் உள்ளடங்கியிருந்தது.

மேலும் படிக்க..

 

(செய்தி - 662)

பஹாய்கள் அனைத்துலக வறுமை ஒழிப்பு நாளை அனுசரிக்கின்றனர்.

26 அக்டோபர் 2009

ஐக்கிய நாடுகள்— வறுமை குறித்த ஐக்கிய நாடுகள் கூட்டம் ஒன்றை திறக்கும்படி வேண்டப்பட்ட திரு கெவின் லோக் தமது தாய் மொழியான லாக்கோட்டா சியூக்ஸ் மொழியில் "பருந்து" பற்றிய பிரார்த்தனை ஒன்றைக் கூறினார். "பருந்து மனித ஆவியின் மேலான இயல்பைக் குறிக்கும், மனித ஆவி மேன்மைக்குணத்திற்கு உயரக்கூடிய உள்ளாற்றலைக் குறிக்கும் ஒரு சின்னமாகும்....

மேலும் படிக்க..

(செய்தி - 661)

இரான் நாட்டில் வெளியாகியுள்ள அறிக்கை ஷிராஸ் பஹாய்கள் குற்றமற்றவர்கள் என்பதைச் காட்டுகிறது.

24 அக்டோபர் 2008

நியு யார்க், (BWNS) -- 2006 ஷிராஸ் நகரில் கைது செய்யப்பட்ட பஹாய் இளைஞர்கள் குறித்து ஆய்வு செய்த ஓர் இரான் நாட்டு பரிசோதகர் ஒருவர், தமது ஆய்வின் விளைவாக ஜூன் 2008 எனத் திகதியிடப்பட்ட ஓர் இரகசிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். .

மேலும் படிக்க..

 

(செய்தி - 660)

பபஹாய்களுக்கெதிரான இரான் நாட்டு அரசாங்கத்தின் அத்துமீறல்களை ஐ.நா.வின் அறிக்கைச் சுட்டுகிறது.

22 அக்டோபர் 2008

ஐக்கிய நாடுகள் -- ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் இரான் நாட்டில் பஹாய்களுக்கும் பிற சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளையோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 659)

பாப் அவர்களின் பிறந்த நாளை பஹாய்கள் நினைவுகூறுகின்றனர்.

17 அக்டோபர் 2008

ஹைஃபா, இஸ்ரேல் -- உலகம் முழுவதிலுமுள்ள பஹாய்கள், 20 அக்டோபரில் பாப் அவர்களின் பிறந்த புனித நாளை அனுசரிக்கவிருக்கின்றனர்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 658)

வலைப்பதிவு(Blog) நடவடிக்கை தினம் சமூக செயல்பாட்டிற்கான ஒற்றுமையை உருவாக்குகிறது, என்கிறார் அதன் ஏற்பாட்டாளர்

சிட்னி, ஆஸ்திரேலியா, 13 அக்டோபர் 2008 (BWNS) -- உலகெங்கிலும் உள்ள வலைப்பதிவர்கள்(Bloggers) - இன்று உலகிலேயே வெகு அதிகமாகப் பதிவுகள் பெறும் வலைப்பதிவுகளுக்கு எழுதுவோர் உட்பட - 15 அக்டோபர் தேதியன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது உலக வலைப்பதிவு நடவடிக்கை தினத்தன்று, 'வறுமை' குறித்து கலந்துரையாடவிருக்கின்றனர்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 656)

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா?

ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 653)

இத்தாலி நாட்டில் இளமிளைஞர் நிகழ்ச்சி

கடினங்கள் மிகுந்த நகரின் இளைஞர் நிகழ்ச்சி இன்றியமையா "அம்சமான – 'நம்பிக்கையை' வழங்குகின்றது.

மேலும் படிக்க..

 

(செய்தி - 652)

ரீய்ட், ஆஸ்திரியா -- இசையமைப்பாளர் திரு ரஸ்சல் கார்ஷியாவுக்கு 92 வயதாகின்றது ஆனால் அவர் இன்றும் இசை அமைத்துக் கொண்டிருக்கின்றார்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 650)

பஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் "அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை" உருவாக்க முயலுகின்றன.

மேலும் படிக்க..

 

(செய்தி - 649)

அமெரிக்க ஜாஸ் இசையமைப்பாளர்கள் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றிப் பாடலை எழுதியுள்ளனர்.

பிரன்ஸ்விக், ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா -- தங்களின் சீன இசை, பிரேசில் சம்பா, மற்றும் அமெரிக்க ஜாஸ் குறித்த அறிவைக் கொண்டு இரு ஜாஸ் இசையமைப்பாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு {பாட்டை} பாடலை கேட்க இங்கு செல்லவும் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 648)

இரான் நாட்டு பஹாய்கள் கைது - குற்றச்சாற்றுகள் குறித்து பஹாய் அனைத்துலக சமூகம் வன்மையான மறுப்பு

நியு யார்க் -- சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஏழு பஹாய்கள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மற்றும், அவர்கள் "இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளுடன் சட்டவிரோதமான உறவுகள் வைத்திருந்தனர் என ஒப்புக்கொண்டுள்ளனர் எனும் இரான் நாட்டு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஒருவரின் குற்றச்சாட்டை பஹாய் அனைத்துலக சமூகம் வன்மையாக மறுத்திருக்கின்றது.

மேலும் படிக்க..

 

(செய்தி - 647)

பஹாய்களை சமயச்சார்புடைய ஒரு சமூகமாக வியட்நாம் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

ஹோ சீ மின், வியட்நாம் -- வியட்நாமிய பஹாய் சமூகத்தை ஒரு சமயரீதியான இயக்கமாக வியட்நாமிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

மேலும் படிக்க...

 

(செய்தி - 646)

பஹாய் சமயத்தின் அதிப் புனித நூல் நோர்வே நாட்டு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ட்டோஸ்டோலன், நோர்வே – பஹாய் சமயத்தின் அதிப் புனித நூலாகிய கிதாப் -இ-அக்டாஸ் எனப்படும் நூல், நோர்வே மொழிக்கு முதன் முறையாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அந்த நூல் சுமார் 30 வெவ்வேறு மொழிகளில் பிரசுரம் கண்டுள்ளது.

மேலும் படிக்க..

 

(செய்தி - 645)

இரான் நாட்டில் பஹாய் வீடுகளும், வாகனங்களும் தீவைப்புக்குக் குறிவைக்கப்படுகின்றன.

நியூ யார்க் -- பஹாய் வீடுகளும், வாகனங்களும் தீவைப்புக்குக் குறிவைக்கப்படும் செயல்கள் தற்போது இரானில் பஹாய்களுகளுக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சி முறைகளாகும்.

மேலும் படிக்க..

 

(செய்தி - 643)

மக்கள் கடவுளின் அன்மையை உணர்கின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு மெக்கா, யூதர்களுக்கு ஜெருசலம், கிருஸ்தவர்களுக்கு பெத்லெஹெம், பௌத்தர்களுக்கு லும்பினி -- பஹாய்களுக்கு ஆக்கோ.பஹாவுல்லா மற்றும் பாப் அவர்கள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகர்களாவர் மற்றும் கடவுளின் அவதாரபுருஷர்களாக கருதப்படுகின்றனர். பஹாய்களின் மிகப் புனிதமான இடங்களாக இவ்விருவரின் நினைவாலயங்கள் விளங்குகின்றன மற்றும் இவ்விரு தலங்களும் ஆயிரக்கணக்கான புனிதப்பயணிகளை ஈர்க்கின்றன.

மேலும் படிக்க..

 

(செய்தி - 644)

பஹாய் நினைவாலயங்கள் உலக மரபுடைமைத் தலங்களாகத் தேர்வு

குவெபெக் நகரம் -- இந்த நகரத்தில் கூடிய ஐக்கிய நாட்டு செயற்குழு ஒன்று இஸ்ரேலில் உள்ள இரு பஹாய் நிறைவாலயங்கள் "தனிச்சிறப்புமிக்க சர்வதேச மதிப்பினைப்" பெற்றிருப்பதால் மனிதகுலத்தின் கலாச்சார மரபுடைமைகளின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க..

 

(பஹாய் புனித நாள்)

பஹாய்கள் 'பா'ப் அவர்களின் தியாகமரண நாளை அனுசரிக்கின்றனர்.

பஹாய்கள் தங்கள் சமயத்தின் இரு மைய ஸ்தாபகர்களில் ஒருவரான 'பா'ப் அவர்களின் தியாமரணமடைந்த 158வது வருடத்தை நினைவு கூறுகின்றனர். '

 

'பா'ப் அவர்கள் 9 ஜூலை 1850, நடுப்பகலில், தப்ரீஸ், இரானில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறப்பதற்கு ஆறு வருடங்களுக்கு முன்புதான் அவர் தாம் கடவுளின் ஒரு அவதாரம் என பிரகடணஞ் செய்தார். தமது வருகையின் நோக்கம் வெகு விரைவில் உலகில் தோன்றவிருக்கும் மற்றும் எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட ஓர் அவதாரத்தின் வருகைக்கு மக்களை தயார் செய்வதாகும் என அவர்க கூறினார். அப்படி வருப்போகும் அவதாரமானவர் உலகில் அமைதியும் செழிப்பும் மிக்க ஒரு புதிய யுகத்தை ஸ்தாபிப்பார் எனவும் அவர்க அறிவித்தார். 1863ல், பஹாவுல்லா 'பா'ப் அவர்கள் அறிவித்த அந்த அவதாரம் தாமே என பிரகடணம் செய்தார்.

 

'பா'ப் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது போதனைகளின்பால் ஈர்த்தார். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் பழிவாங்கும் படலம் ஒன்றில் கொல்லப்பட்டனர். இறுதியில், புதிதாகத் தோன்றிய அச்சமயத்தை அழிக்கும் நோக்கத்தில் அதன் ஸ்தாபகரையும் கொன்றனர்.

 

'பா'ப் அவர்கள் கொல்லப்பட்டு அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரது புனிதவுடல் கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகருக்கு கொண்டுவரப்பட்டது. இன்று அவரது நினைவாலயம் இஸ்ரேல் நாட்டின் ஒரு முக்கிய ஸ்தலமாக உள்ளது, மற்றும் பஹாய் சமயம் இன்று உலகம் முழுவதும் நிறுவப்பட்டும் உள்ளது.

 

பஹாய்கள் விடுமுறை கொள்ளும் தங்களின் 9 புனித நாட்களில் 'பா'ப் அவர்களின் தியாக மரணநாளும் ஒன்றாகும். பிரார்த்தனைகளோடும் விசேஷ நிகழ்வுகளோடும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

 

(செய்தி - 641)

விடுவியுங்கள் - நோபல் பரிசாளர்கள் வேண்டுகோள்

பெண்கள் நோபல் தன்முனைப்பு எனும் சின்னத்தின் கீழ் இயங்கிவரும் ஆறு பெண் நோபல் பரிசாளர்கள், கைது செய்யப்பட்ட ஆறு பஹாய்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அக்கைதிகள் அனைவரும் எவின் சிறைச்சாலையில் முறையாகக் குற்றஞ்சாற்றப்படாமலும, வழக்குரைஞர்களை அனுகமுடியாமலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்குமாறு அந்த அறுவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க...

 

(செய்தி - 639)

அமைதியான புரட்சியாளர்கள்

ஸ்டோய், உத்தரப் பிரதேசம், இந்தியா -- இந்த இளைஞர்களை முதன் முதலில் பார்க்கும்போது இவர்கள் பள்ளிகள் அமைப்பவர்களாகத் தோன்றாது. இவர்கள் சிறிதும் தொடர்பே இல்லாத பின்னனியைச் சார்ந்தவர்கள். ஒருவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்காதவர், மற்றவர் ஒரு மெக்கானிக், மற்றுமொருவரோ கிராம "மருத்துவர்"

மேலும் படிக்க..

 

(இரான் பஹாய்கள் கைது)

இரான் நாட்டு பஹாய்கள் கைது

இரான் நாட்டில் சில வாரங்களுக்கு முன் தங்களின் சமய நம்பிக்கைக்காக கைது செய்யப்பட்ட 7 பஹாய்கள், அடையாளம் தெரியாத இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து பஹாய் உலக மையம் கவலை தெரிவித்துள்ளது.

 

(தாகமரை கோவில்)

தாமரையின் நிழலில், அமைதியும் சாந்தமும் நிலவுகின்றன

அனுதினமும் மக்கள் வந்தவண்ணமாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் வந்தனர். சில வேளைகளில் தொடர்ச்சியான மக்கள் வெள்ளம். நாளுக்கு 8000, 10,000, சில சமயங்களில் 15,000. விடுமுறைக்காலங்களில் 30,000, 50,000 கூட. ஒரு சமயம் 150,000!

மேலும் படிக்க..

 

(வியட்நாம்)

தேசிய ஆன்மீக சபையின் தேர்வோடு வியட்நாமிய பஹாய்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டனர்.

ஹோ சி மின் நகர், வியட்நாம் - பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அந்த நாட்டில் ஒரு தேசிய பஹாய் நிர்வாக அமைப்பை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக வியட்நாமிய பஹாய்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தினுள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

மேலும் படிக்க..

 

(சமோவா)

சமோவா ஜூப்லி விழாவில் அரச வரவேற்பு

“ஒரு கடலின் அலைகள்” என பெயிரடப்பட்ட மாநாட்டின் போது பங்கேற்பாளர்கள் அரச வரவேற்பைப் பெற்றனர். இந்த மாநாடு சமோவா தீவில் பஹாய் சமயத்தின் 50வது ஆண்டு மற்றும் சமோவா பஹாய் கோவிலின் 20வது வருட விழாவை ஒட்டி நடைபெற்றது.

மேலும் படிக்க..

 

(எகிப்து பஹாய்கள் பிரச்சனை)

எகிப்து நாட்டு பஹாய்களின் பிரச்சினை

3 டிசம்பர் 2006 - ஒரு பஹாய் தம்பதியினர் தங்கள் பத்திரங்களில் தங்களின் சமயம் சரியாக அடையாளங் காணப்பட வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவர்களின் வழக்குறைஞர்கள் தலைமை நிர்வாக நீதிமன்றத்தில் நேற்று தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கு தற்போது தேசிய அளவில் சமய சுதந்திரம் குறித்த ஒரு விவாதமாக ஆகிவிட்டது.

மேலும் படிக்க..

 

(இரான் பஹாய்கள் குறித்த ஐ.ந.)

இரான் பஹாய்கள் குறித்து ஐ.நா. கவலை

1985லிருந்து முதன் முறையாக, இரான் நாட்டின் மனித உரிமை சூழ்நிலை குறித்து ஐக்கிய நாட்டு பொதுச் சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் தனது இரானில் நிலவும் மனித உரிமை சூழ்நிலை குறித்த தனது பெருங்கவலையை தெரிவித்தது, குறிப்பாக அந்த நாட்டின் பஹாய்கள் அனுபவித்து வரும் துன்புறுத்தல்கள் பற்றி தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தது.

மேலும் படிக்க..

 

(இரானில் கலாச்சார துடைத்தொழிப்பு)

இரான் நாட்டின் கலாச்சார துடைத்தொழிப்பு

12 செப்டம்பர் 2004

நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா – இரானில் மேலுமொரு பஹாய் புனிதஸ்தலம் அழிக்கப்பட்டுவிட்டது. உலகம் முழுவம் உள்ள பஹாய்கள் கண்டன கூக்குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இரான் அரசாங்கம் தனது துன்புறுத்தல் திட்டத்தில் மேலும் ஈடுபட்டுவருவதை உணர்ந்துள்ளனர். மதவெறி அடிப்படையிலான இந்த நடவடிக்கை அந்த நாட்டில் புராதனமான சொத்துக்களுக்கும் அபாயம் விளைவித்துள்ளது.

மேலும் படிக்க..