Feed on
Posts
Comments

Category Archive for 'Uncategorized'

நன்றி: நேரு அருனாசலம் 🎾எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. 🎾எலி மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. 🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. 🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. […]

Read Full Post »

பாக்கு, அஸர்பைஜான் — அஸெரி பூர்வீகம் சார்ந்த பஹாய் வீராங்கனையான தாஹிரிஃயின் கதை, நீண்டகாலமாகவே அஸெர்பைஜான் நாட்டில் அகத்தூண்டுதலுக்கான ஒரு சின்னமாக இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆண், பெண் சமத்துவத்திற்காகப் போராடிய முக்கியமானவர்களுள் அவரும் ஒருவராவார். கடந்த 25 ஜனவரியில், அஸெர்பைஜான் நாட்டின் வரலாறு சார்ந்த தேசிய அருங்காட்சியகம், பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பெண்கள் கல்வி குறித்த ஒரு விழாவை நடத்தியது. அதில் பெண்கள் மேம்பாட்டிற்கான தாஹிரிஃயின் அர்ப்பணமும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டன. “தாஹிஃரி மிகவும் உயர்வாக […]

Read Full Post »

சரனடைதல்

இது ஸ்ரீ கிருஷ்னரின் குழல் பற்றிய ஓர் அழகான கதை… அனுதினமும் கிருஷ்னர் தோட்டத்திற்குள் சென்று “நான் உங்களை நேசிக்கின்றேன்” என எல்லா செடிகளிடமும் கூறுவார். செடிகள் அனைத்தும் “கிருஷ்னரே, நாங்களும் உம்மை நேசிக்கின்றோம்” என மகிழ்ச்சியோடு கூறின. ஒரு நாள் கிருஷ்னர் அவசரமாக தோட்டத்திற்குள் சற்று பதட்டத்துடன் சென்றார் அங்கு மூங்கில் செடியிடம் சென்றார். மூங்கில் செடி அவரைப் பார்த்து, “கிருஷ்னா, என்ன நேர்ந்தது” என வினவியது. “நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும், ஆனால் […]

Read Full Post »

நன்றி: பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள் பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழவும், அவற்றுள் அடங்கியுள்ள மகத்தான் ஒழுக்கமுறைகளின் வரிசையைப் பின்பற்றவும் முயலும் போது, நாம் அழுத்த உணர்விற்கு ஆளாகிடக்கூடும். ஆகவே, நாம் கவனம் செலுத்தக்கூடிய பண்புகளின் நெடுக்கத்தை மட்டுப்படுத்துவது உதவியாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, பஹாவுல்லா குறிப்பாக விரும்பிய நான்கு நற்பண்புகள் உள்ளன. பஹாவுல்லா பல முறை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: மக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய, நான் காண விரும்பும் நான்கு நற்பண்புகள் உள்ளன: முதலாவது, உற்சாகமும் தைரியமும்; இரண்டாவது, புன்னை […]

Read Full Post »

திடீரெனவும், எதிர்ப்பாராமலும், நடந்த அவரது மறைவு நகரம் முழுவதும் காட்டுத் தீயைப் போல் பரவி, உலகின் வெவ்வேறு பாகங்களுக்கு உடனடியாகத் தந்தி மூலம் அனுப்பப்பட்டு, கிழக்கிலும், மேற்கிலுமுள்ள பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் சமூகத்தை சோகத்தால் ஸ்தம்பித்திடச் செய்தது. தூரங்களிலிருந்தும் அருகிலிருந்தும், உயர்ந்தோரிடமிருந்தும் தாழ்ந்தோரிடமிருந்தும் தந்திகள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், துக்கவயப்பட்டிருந்த, அடக்க முடியாத சோகத்திலாழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு, பாராட்டுகள், பக்தி, கடுந்துயரம், அனுதாபம் ஆகியவை குறித்த செய்திகள் வந்து குவிந்த வன்னமிருந்தன. அக்காலனிகளுக்கான  பிரிட்டிஷ் மாநில செயலாளர், திரு வின்ஸ்டன் […]

Read Full Post »

தமது முதுமையில், உலக வாழ்வின் நிலையற்றமையை அப்துல்-பஹா அடிக்கடி பஹாய்களுக்கு ஞாபகப்படுத்தி வந்தார். தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாகவும், பஹாவுல்லாவின் சமயத்திற்காக இரவும் பகலுமாக உழைத்தும், தாம் மேற்கொண்டுவந்த பணிகளை இனி நம்பிக்கையாளர்களே தொடர்ந்து மேற்கொள்வர் எனும எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார். “அப்துல்-பஹா எனும் மனிதரைப் பற்றி கவலைப்படாதீர்கள், ஏனெனில் இறுதியில் அவர் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வார்; உங்கள் பார்வையை கடவுளின் திருவாக்கின்மீது பதித்திடுங்கள்…” என்றே அறிவுறுத்தி வந்தார். எத்தகைய சூழ்நிலையிலும், எத்தகைய தாக்குதல்கள் நேரிட்ட போதும், சமயத்திற்கான சேவையிலிருந்து […]

Read Full Post »

வரும் 25 மற்றும் 27 நவம்பரில், உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் முதலில் திருவொப்பந்த தினத்தையும், அதற்கடுத்து அப்துல்-பஹாவின் விண்ணேற்ற தினத்தையும் அனுசரிக்கவிருக்கின்றனர். உலக சமயங்கள் எதிலுமே நிகழ்ந்திராத ஒன்றாக, பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, உலக மக்களுக்குத் தமது போதனைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அப்போதனகளின் முன்மாதிரியாக தமது மூத்த மகனான அப்துல்-பஹாவையும் உலகிற்கு வழங்கினார். அப்துல்-பஹா, பஹாய் சமயத்தின் முன்னோடியான பாப் பெருமானார் தமது சமயத்தைப் பிரகடனம் செய்த நாளான 23 மே 1844-இல் பிறந்தவராவார். திருவொப்பந்த […]

Read Full Post »

12 ஆகஸ்ட் 2008 (செய்தி பழையதானாலும் இதே செயல்கள் இன்னமும் தொடர்கின்றன) நியு யார்க் — இரான் நாட்டு தகவல் சாதனங்களில், சிறைவைக்கப்பட்டுள்ள ஏழு முக்கிய பஹாய்களைப் பற்றியும், அவர்களுக்காக வாதாடும் நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி மற்றும் பிறரைப் பற்றியும் தவறான பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது பஹாய்களுக்கு சட்டப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்வது மற்றும் அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும் இதுவென பஹாய் அனைத்துலக சமூகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. […]

Read Full Post »

இரான் நாடு முழுவதிலுமுள்ள, சாரி, காயெம்ஷாஹர், பன்டார் அப்பாஸ் போன்ற நகரங்கள் உட்பட, பல நகரங்களில் பஹாய்களால் நடத்தப்பட்டு வந்த வணிகநிலையங்கள், 1 மற்றும் 2 நவம்பரில் பஹாய் புனிதநாள்களை அனுசரிப்பதற்கு தற்காலிகமாக அடைக்கப்பட்ட பிறகு, இரானிய அதிகாரிகளால் முத்திரையிடப்ப்டடு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. சமீப காலமாக ஐநா-வின் சமயம் மற்றும் நம்பிக்கை சார்ந்த சுதந்திரத்திற்கான விசேஷ அறிக்கையாளராலும், இரான் நாட்டிற்கான விசேஷ ஐநா அறிக்கையாளர், பிரபல வழக்குறைஞர்கள் (டாக். அப்டெல்-கரீம் லாஹிட்ஜி, ஷிரின் எபாடி போன்றோர்) ஆகியோரின் […]

Read Full Post »

26 அக்டோபர் 2016 இச்சித்திரத்தின் சில பகுதிகளை, நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார், மற்றும் இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.ஓவியத்தை முழுமையாகக் காண்பதற்கு சமீபமான வருடங்களில், இரான் நாட்டிற்கு உள்ளும், வெளியிலும் உள்ள தனிநபர்களும், குழுக்களும் நாட்டில் நீதி, மனித உரிமை, மற்றும் உள்ளிணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கான […]

Read Full Post »

« Newer Posts - Older Posts »