Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2016

இரட்டை புனித நாள்கள் இதுநாள் வரை பஹாய் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டி ஆங்கில நாள்காட்டியான கிரேகோரிய நாள்காட்டியோடு பிணைக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால், ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்த இணைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. ‘படீ நாள்காட்டியின் முதல் நாளான நவ்-ருஸ் திருநாள், வானசாஸ்திர கணக்கின்படி நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு வருடமும் ‘மஹா விஷுவமாகிய’, சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணத்திற்கு ஏற்ப நவ்-ருஸ் புத்தாண்டு நிர்ணயிக்கப்படும். பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பிக்கின்றதன் காரணமாக, சூரியன் மேஷ ராசிக்குள் […]

Read Full Post »

19-ஆம் நூற்றாண்டில் கிருஸ்துவ சமயத்தினரிடையே மட்டுமல்லாது, இஸ்லாமியரிடையிலும் கூட 1844-ஆம் ஆண்டில் இயேசுநாதர் அவதரிக்கவிருக்கின்றார் எனும் நம்பிக்கை பரவலாக நிலவியிருந்தது. முக்கியமாக, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த (1782-1849) வில்லியம் மில்லர் என்பவர் கி.பி.1844-இல் இயேசுநாதரின் மறுவருகை கண்டிப்பாக நடைபெறும் என உறுதியாக நம்பினார். அவரைப் பின்பற்றியோர் பன்மடங்கானவர். அதே போன்று மத்திய கிழக்கிலும் ஹிஜ்ரி 1260 (கி.பி.1844) இயேசு நாதர் மறுபடியும் தோன்றுவார் என சுன்னப் பிரிவினரிடையிலும், 12-வது இமாமாகிய இமாம் மஹதி உலகில் தோன்றப்போகின்றார் எனும் […]

Read Full Post »