Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2016

கீழ்ப்படிதலும், அளப்பரிய உழைப்பும் – மார்த்தா ரூட் அப்துல்-பஹா மார்த்தா ரூட் பற்றி கூறுகின்றார்: உண்மையில் நீரே இராஜ்யத்தின் முன்னோடியும், திருவொப்பந்தத்தின் முன்னறிவிப்பாளரும் ஆவீர். நீர் உண்மையிலேயே சுய அர்ப்பணம் மிக்கவராவீர். நீர் எல்லா தேசங்களுக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றீர். வருங்காலத்தில், ஆயிரக்கணக்கில் அறுவடையளித்திடும் ஒரு விதையை இப்பொழுது விதைக்கின்றீர். நித்திய காலமும் இலை விடும், பூக்கள் பூக்கும், கனிகள் கொடுக்கும் ஒரு மரத்தை நடுகின்றீர்; பருமனளவில் அதன் நிழல் நாளுக்கு நாள் அதிகரித்திடும். ஷோகி எஃபெண்டி, மார்த்தா […]

Read Full Post »