Feed on
Posts
Comments

Monthly Archive for July, 2016

கிருஷ்னர் யார் எனும் கேள்விக்குப் பலவிதமான பதில்கள் கிடைக்கும். பஹாய்களைப் பொறுத்த வரை அவர் கடவுளின் ஓர் அவதாரம். ஆபிரஹாம், மோசஸ், புத்தர், இயேசு, முகம்மது, பாப், பஹாவுல்லா ஆகியோரின் வரிசையில், ஆரம்பத்தில் வந்தோர்களுள் அவரும் ஒருவர். அவர் கடவுளுள் அல்ல, அதே சமயம் சாதாரன மனிதரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட ஓர் உன்னத நிலையில் உள்ளவர். அவர் காலத்தில், அவரை அறிந்தவர்கள் கடவுளை அறிந்தவர்கள், அவரை எதிர்த்தோர் கடவுளையே எதிர்த்தோர். ————————————————————————– வாட்ஸ்ஆப்பில் நண்பர் ஒருவர் […]

Read Full Post »