Feed on
Posts
Comments

Monthly Archive for March, 2016

(வாட்ஸாப்பில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஓர் அற்புதமான செய்தி) என் மாமா பணம் அனுப்புவதற்காக அவரோடு நான் வங்கியில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அப்போது அவரிடம்: “மாமா, உங்களுக்கு இணைய வங்கி முறையை நாம் ஏன் ஆரம்பிக்கக்கூடாது?” எனக் கேட்டேன். “நான் ஏன் அவ்வாறு செய்யவேண்டுமென்றார்?” என்றார் அவர் “இல்லை, வங்கி மூலம் பணம் அனுப்புவதற்கு நாம் இவ்வாறு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றேன். “நீங்கள் இணையம் மூலம் உங்கள் கொடுக்கல் வாங்கல் […]

Read Full Post »

குழந்தைகளின் மனதில் கடவுள் பயத்தை ஏற்படுத்து வேண்டும் என பஹாய் புனிதவாசகங்கள் கூறுகின்றன: ஆதாலால், ஒரு தோட்டக்காரன் தனது இளஞ் செடிகளைப் பேணுவது போன்று, தாய்மார்களும் தங்களின் சிறார்களைப் பராமரித்திட வேண்டும். அவர்கள் இரவு பகலாக, தங்களின் பிள்ளைகளுள் நம்பிக்கையுறுதி, மெய்யுறுதி ஆகியவற்றையும், கடவுள் பயத்தையும், உலகங்களின் அன்பரின் மீதான அன்பையும், எல்லா நல்லியல்புகளையும், பண்புகளையும் நிறுவிட முயல வேண்டும்.  (அப்துல்-பஹா, அப்துல்-பஹாவின் உரைப்பகுதிகளின் தேர்வுகள், பக். 125) கடவுள் பயம் என்பது, தவறு செய்தால் கடவுள் தண்டித்து […]

Read Full Post »