Feed on
Posts
Comments

Monthly Archive for November, 2015

புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த மனிதன் http://www.perfectz.net/2014/10/the-man-who-spit-in-buddhas-face.html புத்தர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதன் அங்கே வந்து புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தான். புத்தர் அதைத் துடைத்துவிட்டு, “அடுத்தது என்ன” என்று அம்மனிதனைக் கேட்டார். அந்த மனிதன் குழப்பமடைந்தான். ஒருவர் முகத்தில் எச்சிலைத் துப்பினால், “அடுத்து என்ன (செய்யப்போகின்றாய்)” என அம்மனிதர் கேட்பார் என அம்மனிதன் எதிர்ப்பார்க்கவே இல்லை. இம்மாதிரி ஓர் அனுபவத்தை அம்மனிதன் பெற்றதில்லை. அவன் பலரை இவ்வாறு […]

Read Full Post »

http://www.huffingtonpost.com/shastri-purushotma/bahais-celebrate-twin-holy-days_b_8282546.html வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (13 மற்றும் 14 நவம்பர்) முதன் முறையாக, உலகளாவிய நிலையில், பஹாய் சமூகம் அதன் சமயத்தின் இரண்டு ஸ்தாபகர்களின் பிறந்தநாள்கள் குறித்த இரட்டைப் பிறந்தநாள்களைக் கொண்டாடவிருக்கின்றது. இதற்கு முன் மேலைநாடுகளில் இப்பிறந்தநாள்கள் கிரேகோரிய நாள்காட்டியின்படி கொண்டாடப்பட்டு வந்தன; இந்த நாள்காட்டி, சௌர நாள்காட்டி (solar calendar) எனும் முறையில் அவர்களின் பிறந்தநாள்களை பல வாரங்கள் இடைவெளியில் உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம், பஹாய் சமூகத்திற்கான மேலும் ஒரு புதிய நாள்காட்டிமுறையின் அமலாக்கத்தோடு, இப்புனித […]

Read Full Post »

தமது “மருத்துவருக்கான நிருபத்தில்” (https://goo.gl/gyBjMb) பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள். ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள். வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்… […]

Read Full Post »