Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2015

த ஹேய்க், 23 அக்டோபர் 2015 (BWNS)–ஐரோப்பா தழுவிய அகதிகளின் பரவலான நகர்ச்சியானது, ‘மானிடத்தின் உயிரியலான ஒருமை’ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கின்றது, என ‘அகதிகள் மற்றும் நாடுகடந்தோர்’ மீதான ஒரு முக்கிய மாநாட்டில் பஹாய் அனைத்துலக சமூகம் கூறியுள்ளது. நெதர்லாந்து, ஹேய்க்-இல் கடந்த 14 முதல் 16 அக்டோபர் வரை நடந்த, ‘அகதிகள் மற்றும் நாடுகடந்தோர்’ மீதான ஐரோப்பிய வாரியத்தின் வருடாந்திர பொது மாநாடு, (ECRE) பொதுச் சமூகம் உட்பட, அகதிகள், அடைக்கலம் தேடுவோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் […]

Read Full Post »

Read Full Post »