Feed on
Posts
Comments

Monthly Archive for March, 2015

லூயிஸா மற்றும் லூயி கிரெகரி பஹாவுல்லா வெளிப்படுத்திய பஹாய் சமயம் மனிதகுல ஒருமையை மையமாகக் கொண்டது. அதன் தொடர்பில் பஹாய்கள் மனிதர்களை ஒரே குடும்பத்தினர் எனக் கருதுவதால் நிறம், மொழி, சமயம் போன்றவற்றின் அடிப்டையில் மனிதர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவது கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலும் எதிரானதாகும் என நம்புகின்றனர். ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க ஆணாகிய லூயி கிரெகரி, ஒரு பிரிட்டிஷ் பெண்மணியான லூயிஸா மேத்யூஸ், இருவரும் பஹாய் சமய நம்பிக்கையாளர்களாவர். பஹாய் சமயம் ஒற்றுமையை மையமாகக் கொண்ட ஒரு […]

Read Full Post »