Feed on
Posts
Comments

Monthly Archive for December, 2014

http://iranpresswatch.org/post/11270/ கோமேனியின் காலத்தில் செயல்பட்டு வந்து உச்ச நீதித்துறை மன்றத்தின் உறுப்பினரும் ஓர் உயர்நிலை மதத்தலைவருமான ஒருவர் பஹாய்கள் (இரான் நாட்டின்) குடியுரிமை தகுதியைப் பெற்றிருக்கவில்லை என ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இவ்வறிக்கை இரான் நாட்டு நீதித்துறையின் தலைவரான முகம்மது ஜவாட் லாரிஜானி, பஹாய்களுக்கு திட்டமிட்ட வகையில் உயர்கல்வி மறுக்கப்படுகிறது என்பதை சில வாரங்களுக்கு முன்புதான் மறுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. “பஹாய்களுக்கு கல்விக்கான உரிமையுள்ளது என நாங்கள் கூறவில்லை; பஹாய்களுக்கு குடியுரிமை தகுதிகூட […]

Read Full Post »