Feed on
Posts
Comments

Monthly Archive for September, 2014

அவளுக்குஅவன் (HeForShe) – 20 செப்டம்பர் 2014ல் எம்மா வாட்ஸன் (Emma Watson)  ஐநா-வில் ஆற்றிய ஓர் உரை <http://www.heforshe.org/> (இது ஒரு தற்காலிக மொழிபெயர்ப்பு) இன்று, HeForShe எனப்படும் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களை அணுகுகின்றோம். மாற்றத்திற்கான பேச்சாளர்களாக முடிந்த அளவு அதிகமான முதிய மற்றும் இளம் ஆண்களைத் திரட்ட வேண்டும். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மட்டும் முடியாது. அதை நடைமுறையான ஒன்றாக ஆக்கிட நாங்கள் முயலுகின்றோம். ஐநா-வின் நல்லெண்ணத் […]

Read Full Post »

பஹாய் புனித ஸ்தலங்கள் இஸ்ரேல் நாட்டில் இருப்பது ஏன்? அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து  ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே…(பஹாய் பிரார்த்தனைகள்-பஹாவுல்லா) இன்று இரான் நாட்டிலுள்ள பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன. பஹாய்கள் அமெரிக்க ஒற்றர்கள், இஸ்ரேலின் ஒற்றர்கள், பிரிட்டிஷ் ஒற்றர்கள், ரஷ்ய நாட்டோடு அரசியல் தொடர்புகொண்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர் […]

Read Full Post »

ஓர் அடிமை இறைத்தூதருக்குப் போதிக்கின்றார் நன்றி: Christopher Buck • ஜனவரி 16, 2014 • ஆரம்பத்திலிருந்தே பஹாய் சமயம் அடிமைமுறையை எதிர்த்து வந்துள்ளது. பஹாவுல்லாவின் முன்னோடியான பாப் பெருமானாரின் தந்தையார் 1828ல், பாப் அவர்கள் சிறுவராக இருந்தபோதே, இறந்துவிட்டிருந்தார். அதன் பிறகு அவருடைய மாமாவான (இவர் பின்னாளில் பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களுள் ஒருவராகி, அவரது புதிய சமயத்தின் உயிர்த்தியாகிகளுள் ஒருவரானார்) ஹாஜி மிர்ஸா சைய்யிட் அலி என்பவரால் வளர்க்கப்பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாரசீகத்தின் சீமான்கள் அனைவருமே […]

Read Full Post »