Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2014

நன்றி: http://authoritynutrition.com/9-reasons-to-avoid-sugar/ உணவு மற்றும் பாணங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை நவீன உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்ற ஒரு தனி மோசமான கூட்டுப் பொருளாகும். சர்க்கரையைத் தவிர்ப்பதற்கான ஒன்பது தலையாய காரணங்கள் கலக்கப்படும் சர்க்கரை பெரும் அளவிலான ஃபுருக்டோஸை (fructose) வழங்குகின்றது சர்க்கரை குலுகோஸ், ஃபுருக்டோஸ் ஆகியவற்றின் சமபங்கினால் ஆனது. குலுக்கோஸ் உடலின் எல்லா உயிரணுக்களாலும் எளிதில் ஜீரனிக்கப்பட்டுவிடும். உண்ணும் உணவில் இது கிடைக்கவில்லையெனில் நமது உடல் அதை புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்திலிருந்து உருவாக்கிக்கொள்ளும். ஃபுருக்டோஸ் நமது செயல்பாட்டிற்கு எவ்வைகையிலும் […]

Read Full Post »

நன்றி: http://interesting-facts.info/2013/05/after-reading-this-youll-never-look-at-a-banana-in-the-same-way-again/ இதைப் படித்தபின் வாழைப்பழத்தை எப்போதும் போலு பார்க்கமாட்டீர்கள் வாழைப்பழத்தில் மூன்று இயல்பான சர்க்கரை வகைகள் உள்ளன – சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் குலுக்கோஸ். இவற்றோடு நார் சத்தும் சேர்ந்துள்ளது. இப்பழம் நமது உடலுக்கு உடனடியானதும், சீரானதும், போதுமான அளவிலும் சக்தியளிக்கவல்லது. விளையாட்டு வீரர்களிடையே இப்பழம் பிரபலமாக இருப்பதற்கு இதுவொரு காரணமாகும். ஒரு பழம் மட்டுமே சுமார் 90 நிமிடத்திற்கான ஆற்றலை வழங்குகிறது. ஆனால், இப்பழம் சக்தி மட்டுமே வழங்கிடாமல் வேறு வகைகளிலும் நமக்கு உதவி செய்கிறது. […]

Read Full Post »