Feed on
Posts
Comments

Monthly Archive for July, 2014

மூலம்: http://venitism.blogspot.com/2014/07/bahai-second-largest-religion-in-south.html மொழிபெயர்ப்பு: B. சுப்பையா (அமெரிக்காவின்) எல்லா 50 மாநிலங்களிலும் கிருஸ்துவ சமயம் மிகப் பெரிய சமயமாக இருப்பது ஆச்சரியமேயில்லை. ஆனால், எனது சொந்த மாநிலமான தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயமாக இருப்பது ஓர் ஆச்சரியமே! இச்செய்தி, ச்சால்ஸ்டன் போஸ்ட் மற்றும் விரைவுத்தூது, ச்சால்ஸ்டன் மாநகர் நாளிதழ் எனும் இரு உள்ளூர் நாளிதழ்கள் பஹாய்களைப் பற்றி கட்டுரை வெளியிட தூண்டியுள்ளது. ஒரு நாஸ்திகனான என்னையும் ஓர் உள்ளூரளவிலான பஹாய் கூட்டத்தில் பங்கேற்கத் […]

Read Full Post »

  லிடியா ஸாமென்ஹோஃப் யூத இனத்தவரான லிடியா ஸாமென்ஹோஃப் (1904-1942) எஸ்பரான்டோ (Esperanto) துணைமொழியின் உருவாக்குனரான லுட்விக் ஸாமென்ஹோஃப்’இன் மகளாவார், தாயாரின் பெயர் கிலாரா ஸாமென்ஹோஃப். இவர் போலாந்து நாட்டின் வார்ஸோ நகரில் ஜனவரி 29, 1904ல் பிறந்தவராவார். போலாந்து நாடு அப்பொழுது ருஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் தமது தந்தை உருவாக்கிய எஸ்பரான்டோ துணை மொழியின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு திரு ஸாமென்ஹோஃப் வரையறுத்திருந்த ‘ஹோமாரானிஸ்மோ’ எனப்படும் மதச் சார்புடைய ஒருவித மனிநேயத்தின் […]

Read Full Post »