Feed on
Posts
Comments

Monthly Archive for June, 2014

மருத்துவர் ஒருவருக்கு பஹாவு்ல்லா எழுதிய நிருபம் – மொழிபெயர்ப்பு: திரு சுப்பையா பீரங்கன் உடல் நிவாரணம் எனும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. பஹாவுல்லாவால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து ஆரோக்கிய வாழ்விற்கு சில விதிகள். கடவுளே! அனைத்தையும் அறிந்தவரே! மருத்துவர்கள் இல்லாதபட்சத்தில், விவேகமானவர்களைத் திருப்திபடுத்துபவனவற்றை அந்த ஆதியானவரின் நா அறிவிக்கின்றது. மக்களே! பசித்தால் மட்டுமே உண்ணுங்கள். உறங்கச் சென்ற பிறகு (உறக்கத்திலிருந்து எழுந்து) நீர் அருந்தாதீர்கள். வயிறு காலியாக இருக்கையில் உடற்பயிற்சி செய்வது நல்லது; அது தசையை வலுப்படுத்தும். வயிறு […]

Read Full Post »