Feed on
Posts
Comments

Monthly Archive for April, 2014

யார் ஏழை

மனிதனின் தனிச்சிறப்பு ஆபரணங்களிலும் செல்வச்செழிப்பிலும் இல்லை, மாறாக அது நல்லொழுக்கத்திலும் உண்மையான புரிந்துகொள்ளலிலுமே உள்ளது. (பஹாவுல்லா) ஒரு நாள் ஒரு பணக்கார குடும்பத்தின் தந்தை மக்கள் எத்தகைய ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள் என்பதை தன் மகனுக்குக் காண்பித்திட அவனை  நாட்டுப்புறமான ஓர் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு ஓர் ஏழை என கருதப்படக்கூடிய குடியானவரின் இல்லத்தில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தனர். அவ்விஜயத்திற்குப் பின்னர், “பயணம் எப்படியிருந்தது?” எனத் தன் மகனிடம் தந்தை வினவினார். அதற்கு அவரின் மகன்: […]

Read Full Post »

நன்றி: http://banoosh.com/blog/2014/04/14/over-the-last-3-days-the-world-has-experienced-something-we-havent-seen-in-800000-years/ கடந்த 3 தினங்களாக, 800,000 ஆண்டுகளாக உலகம் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவருகிறது செய்தி: தட்ப வெட்பநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான ஐ.நாவின் குழு கடந்த மாதம் மிகவும் திடுக்கிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலகம் வெப்பமயமாவது குறித்த அதிகரித்து வரும் அபாயங்களை எடுத்துரைக்கின்றது. இக்குழு கரியமிலவாயுவின் வெளிப்பாட்டின் மீது கவனம் செலுத்தி, அது குறித்து செயல்படாமல் இருப்பதன் அபாயங்கள் பற்றி எச்சரிக்கின்தறு. ஆனால், ஏற்கனவே சூழ்நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனது போன்றே […]

Read Full Post »

இறந்தவர்களை ஏன் தகனம் செய்வது நல்லதல்ல என்பது குறித்து அப்துல்-பஹா அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளித்துள்ளார். அவை கீழ வழங்ப்பட்டுள்ளன. இறந்தவரை அடக்கம் செய்வதன் விவேகம் ========================= மார்ஸியே கேய்லின் ‘ Summon up Remembrance (George Ronald, Oxford, 1987), pp. 174-176, (f.n. 106),’ உலக நீதி மன்றத்தின் ஆய்வுத் துறையின் சார்பாக மொழிபெயர்க்கப்பட்டது, மார்ச் 1987 ========================= அவரே கடவுள் இறைவனின் பணிப்பெண்ணாகிய, குமாரி பார்னி, இறந்தோரைப் பூமியில் அடக்கம் செய்வதன் விவேகம் […]

Read Full Post »