Feed on
Posts
Comments

Monthly Archive for March, 2014

திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதில் என்ன தவறு? நன்றி: http://endlessmargrita.wordpress.com/2014/02/21/what-is-so-wrong-in-sex-before-marriage/ (பதிவாளரின் கருத்துகள் பெரும்பாலும் பதிவில் உள்ளவாறு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன) எச்சரிக்கை: எழுத்தாளரின் கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றுடன் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்போருக்கு இப்பதிவு சங்கட உணர்வை ஏற்படுத்தலாம். ஆகவே, நீங்கள் உங்கள் சொந்த கருத்துகளைக் கொண்டிருக்க வரவேற்கப்படுகின்றீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் அக்கருத்துகளை தற்காத்திட வேண்டிய அவசியமில்லை. நன்றி அன்பார்ந்த நண்பர்களே, இன்று எனது பதிவு, குறிப்பிட்ட சிலருக்காக எழுதப்பட்டுள்ளது. ஆனால், நீங்களும் அதைக் கண்டிப்பாகப் படிக்கலாம். அன்பார்ந்த […]

Read Full Post »