Feed on
Posts
Comments

Monthly Archive for January, 2014

இப்பழம் கீமோ தெராப்பி எனும் இராஸயன சிகிச்சை முறையைவிட 10000 மடங்கு அதிக சக்தியுடன் புற்று நோய் அல்லது புற்று அணுக்களைக் கொல்ல வல்லது. ஆங்கிலத்தில் Sour Sop பழம் அல்லது Graviola மரத்தின் பழமான இது ஒரு வகை சீத்தா பழமாகும். இது ஓர் அற்புதமான புற்று நோய் கொல்லியாகும். கீமோ அல்லது இரஸாயன சிகிச்சையைவிட 10,000 மடங்கு அதிக சக்தியுடன் இயங்கவல்லது. நாம் இது பற்றி ஏன் இன்னமும் அறியாது இருக்கின்றோம்? பல பெரிய […]

Read Full Post »

1. அவர்கள் தங்கள் நிலையை நினைத்து எப்போதுமே வருத்தப்படுவதில்லை. தங்களின் சூழ்நிலை குறித்தோ தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்தோ புண்படுத்தப்படும் விதம் குறித்தோ என்றுமே வருந்துவதில்லை. அவர்கள் தங்களின் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்கக் கற்றுக்கொண்டுள்ளனர்.  தங்கள் செயல்களுக்கான காரணத்தை அவர்கள் பிறர் மீது சாற்றுவதில்லை வாழ்க்கையில் நடப்பவை அடிக்கடி நியாயமற்றவையாக இருக்கும் என்பதை அவர்கள் இயல்பாகவே உணர்ந்துள்ளனர். மிகவும் சோதனைமிகு காலங்களிலிருந்து தாங்கள் அடைந்த கற்றல் குறித்து சுய விழிப்புணர்டனும் நன்றியுடனும் வெளிப்படுகின்றனர். ஒரு சூழ்நிலை […]

Read Full Post »