Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2013

(திரு வில்லியம் சீயர்ஸ் எழுதிய ‘கதிரவனை விடுவியுங்கள்’ எனும் நூலிலிருந்து.) (பஹாய் சமயத்தின் முன்னோடித் தூதரான பாப் அவர்கள் அரசாங்கத்தால் மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய உலக வாழ்வின் இறுதித் தருணங்களின் விவரிப்பு) வெரிச்சோடிக் கிடந்த அச்சாலையின் வழி ஒரு சுழல்காற்றின் தூசிப் படலம் சப்தமின்றி நகர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு பூணையின் மீது ஒரு காகிதத்தை அக்காற்று உந்தித்தள்ளியது. பயத்தால் அப்பூணை வாசல்வழி வீட்டிற்குள் ஓடி மறைந்தது. பிறகு அங்கு அசைவுகளற்ற நிசப்தமே சூழ்ந்தது. சாலையின் ஒரு மூலையிலிருந்து […]

Read Full Post »

(திரு ஃபாத்தியாஸம் உலகளாவிய பஹாய் சமூகத்தின் அதிவிழுமிய அமைப்பான, உலக நீதிமன்றத்தின் உருவாக்கத்திலிருந்து சுமார் 43 ஆண்டுகள் வரை அதன் ஒன்பது உறுப்பினர்களுள் ஒருவராக பணியாற்றியவராவார்) திரு ஹூஷ்மண்ட் ஃபாத்தியாஸத்திற்காக திரு அலி நாக்ஜவானி எழுதிய புகழாரம் அன்பார்ந்த நண்பர்களே, ஒரு மகத்தான ஆன்மாவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். அதன் வாழ்வு முழுவதற்கும் உயிர்ப்பூட்டிய ஆன்மவுணர்வின் பண்புகளை நினைவுகூற நாம் இங்கு வந்திருக்கின்றோம். அன்பார்ந்த ஹூஷ்மண்ட் ஃபாத்தியாஸத்தின் மறைவு ஓர் ஈடு […]

Read Full Post »