Feed on
Posts
Comments

Monthly Archive for July, 2013

இவ்விதை பண்டைய எகிப்து நாட்டில் பயிரடப்பட்டும் சுமார் 3.300 ஆண்டுகளுக்கு முன் மரணமுற்ற துத்தான்காமுன் (Tutankhamun) எனும் ஃபேரோவின் (அரசனின்) கல்லறைக்குள் இவ்விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் காணப்பட்டுமுள்ளது. உண்பதற்கு சிறிது சீரகத்தைப் போன்றும் பெரும்பாலும் ஓம விதைகளின் சுவையையும் இவ்விதை கொண்டுள்ளது. அரபு மொழியில் இதற்கு “அருள் நிறைந்த விதை” எனும் பெயரும் உண்டு. முகம்மது நபியவர்களால் மரணத்தைத் தவிர மற்றெல்லாவற்றிற்குமான நிவாரணம் எனப் புகழப்பட்ட இந்த எளிய விதை பெரும் ஆற்றலை அதனில் உள்ளடக்கியுள்ளது. Nigella Sativa […]

Read Full Post »