Feed on
Posts
Comments

Monthly Archive for April, 2013

காலங்காலமாக மனிதன் உண்மையை அல்லது மெய்மையைத் தேடி காடு, மேடு, வனவாசம், துறவறம், சன்னியாசம் என பலவகைகளில் முயற்சித்து வந்துள்ளான். கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர், மனிதன் அவரை சமநிலையிலிருந்து அறிந்துகொள்ள முடியாது. ஆனால், கடவுளின் பண்புகளின் வாயிலாக அவரை அறிந்துகொள்ளலாம். சூரியனை அதன் வெப்பம், வடிவம், ஒளி ஆகியவற்றின் மூலம் நாம் தெரிந்துகொள்வதற்கு இது சமமானதாகும். படைப்பனைத்தும் அதனதன் சாயலில் படைக்கப்பட்டுள்ளன, ஆனால் மனிதன் மட்டும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என புனித நூலான விவிலியத்தில் […]

Read Full Post »