Feed on
Posts
Comments

Monthly Archive for January, 2013

ஒரு காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டினால் ஏற்பட்ட ஒரு தீக்கு ஒரு வீடு பலியாயிற்று. அவ்வீட்டின் செல்லப்பிராணியான அமான்டா எனும் நாய் அப்போதுதான் குட்டிகளை போட்டிருந்தது. வீடு தீப்பிடித்தவுடன் அங்கு பணியாற்றிய தீயனைப்பு வீரர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்துகொண்டிருந்தது. தாய் நாய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குட்டிகளைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. தாய் நாய் இங்கும் அங்குமாக ஓடி தன் குட்டிகளை ஒவ்வொன்றாக கவ்விக்கொண்டு வந்தது. அது தன் குட்டிகளின் பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுத்த இடம் அதைவிட […]

Read Full Post »