Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2012

கல்கி அவதாரம் குறித்து பரவலான அவாத்தூண்டல் ஏற்பட்டுள்ளதை இவ்வலைப்பதிவை தினந்தோறும் நாடி வரவோரிலிருந்து காணமுடிகிறது. அதற்கான காரணம் பெரும் சிக்கலானதல்ல. இன்றிருக்கும் உலக நிலை மக்கள் மனதில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியும், இது எங்கு சென்று முடியும் என்பது குறித்தும் கேள்விகள் எழக்கூடும். அதற்கான பதில்களை பஹாவுல்லா நூறாண்டுகளுக்கு முன்பே வழங்கிச்சென்றுள்ளார். பஹாய் சமயத்தை ஆராய்வோர் அவற்றைக் கண்டிப்பாக கண்டுகொள்வர். இவ்வலைப்பதிவு நிச்சயமாகவே பஹாய் சமயத்தை பிரச்சாரம் செய்வதெனும் குறுகிய நோக்கம்கொண்டு அமைக்கப்பட்டதல்ல. இருக்கும் சமயங்களுக்கிடையில் வேறொரு […]

Read Full Post »