Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2012

ஈரான் நாட்டின் தலைமைத்துவம், முக்கியமாக அஹமதிநிஜாட், ஆயாத்துல்லா காமேனி இருவருமே ஷீயா இஸ்லாத்தில் முன்கூறப்பட்டுள்ள இமாம் மஹதி இப்பூமியில் வெகு விரைவில் தோன்றப்போவதாக கூறிவருகின்றனர். “இமாம் மஹதி குறித்த விஷயம் அதி முக்கியமானது, மற்றும் அவரது மறுதோன்றல் புனித இஸ்லாம் சமயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் காலமுடிவு மற்றும் இமாம் மஹதியின் சகாப்தம் குறித்து கற்றும் நினைவூட்டிக்கொள்ளவும் வேண்டும்… நாம் சூற்றுச்சூழலை அவ்வருகைக்காக தயார் செய்ய வேண்டும், அதனால் அப்பெருந்தலைவர் வருவது சாத்தியமாகும்,” என காமேனி கூறிவருகிறார். […]

Read Full Post »