Feed on
Posts
Comments

Monthly Archive for May, 2012

“கல்விக்கெதிரான தாக்குதல்” எனும் இரான் நாட்டு பஹாய் இளைஞர்கள் கல்வி பெறுவதிலிருந்து முற்றாக தடை செய்யும் இரான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ  நடவடிக்கை துவங்கி ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. இதை நினைவுகூரும் விதத்தில் “கல்விக்கெதிரான தாக்குதல்” பிரச்சாரம் சில குறுவீடியோக்களை தயாரித்துள்ளது.  அவற்றுள் இரண்டு தமிழ் துணைத்தலைப்புக்களுடன் கீழே வழங்கப்படுகின்றன: மேலும் விபரங்களுக்கு http://educationunderfire.com செல்லுங்கள். BIHE (Baha’i Institute for Higher Education) மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஓராண்டு நிறைவு நிகழ்வை ரேய்ன் வில்சன் குறிப்பிடுகின்றார்: http://www.youtube.com/watch?v=IVOZkXOpJqI   […]

Read Full Post »

பூமியின் ஆரம்பத் தோற்றத்தின்போது அது சூரியனைப் போன்றே ஒரு தீக்குழம்பாகத்தான் தோன்றியது. பிறகு அதன் உஷ்ணம் தணியத் தணிய அது குளிர்ந்த நிலப் பரப்பாகியது. அப்போது நீர் என்பது கிடையாது ஆதலால் கடலும் கிடையாது உயிரினங்களும் கிடையாது. இ்ப்பூமியில் நீர் தோன்றியது இவ்வுலகிலிருந்தல்ல, மாறாக அது விண்கற்கள் மூலமாக பூமிக்குக் கொண்டுவரப்பட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக பூமியில் நீர் சிறுகச் சிறுகத் தோன்றி இன்று பூமியின் மேல்பரப்பு கிட்டத்தட்ட முக்கால்வாசி நீர் நிறைந்ததாக இருக்கின்றது. அதிலும் […]

Read Full Post »

பின்வரும் கட்டுரை கடமை எனும் வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன மற்றும் அதன் கருத்தாக்கம் குறித்த விளக்கமாகும். குறிப்புகள்: ஐரா வில்லியம்ஸ் ஐரா வில்லியம்ஸ் பஹாய் புனித நிலத்திற்கு மேற்கொண்ட புனிதப்பயணத்தின்போது கடவுள் சமயத் திருக்கரமான புஃருட்டானுடனான சந்திப்பு குறித்த அனுபவங்கள். திரு புஃருட்டான் அவர்களின் உலக வாழ்வின் இறுதி நிமிடங்களின் தனிச்சிறப்பான வர்ணனை… உண்மையில் வியக்கத்தக்க ஒன்றாகும். பஹாய்கள் எக்காரியத்தில் ஈடுபட்டிருந்தபோதிலும் கடவுள் அவர்களுக்குச் சோதனைகளை அவ்வப்போது அனுப்பிக்கொண்டுதான் இருப்பார். அதேபோன்று எங்கள் அனுபவங்களும் அதற்கு […]

Read Full Post »