Feed on
Posts
Comments

Monthly Archive for April, 2012

மூலம்: http://www.bahai.org/misc/politics பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு ஒற்றுமையை மையமாகக் கொண்டது. கடவுள் ஒருவரே, சமயங்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளன மற்றும் மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பத்தினர் எனும் முப்பெரும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒற்றுமை பேணப்படும். பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்கள் சச்சரவு மற்றும் சண்டைகளில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார், ஏனெனில், அவை இன்று வழக்கிலுள்ள கட்சிசார்ந்த அரசியலின் கூறுகளாகும். எந்த நாட்டில் வாழ்ந்த போதும் பஹாய்கள் அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலோட்டமாகப் பார்க்கையில், பஹாய்கள் […]

Read Full Post »

100 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 10ம் தேதி டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் கண்டது. ஆனால், ஏப்ரல் 14ம் தேதி விதிவசத்தால் அது கடலில் மூழ்கி சுமார் 1500 பயணிகளை தன்னோடு கடளுக்குள் கொண்டு சென்றது. கப்பல் ஏன் மூழ்கியது எப்படி மூழ்கியது என்பதற்கான பதில்கள் இன்றளவும் காணப்பட்டு வருகின்றன. பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் கப்பலின் வெளிக்கூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தகடுகளில் அவற்றின் வளைந்துகொடுக்கும் தன்மை குறைவாக இருந்தது ஒரு காரணம் எனவும், எதிரே பனிக்கட்டிகளின் […]

Read Full Post »

மூலம்: http://www.huffingtonpost.com/homa-sabet-tavangar/10-bahai-women-everyone-should-know_b_1371029.html “பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் சமமானவர்களாகவே இருந்துவந்துள்ளனர் இனி என்றென்றும் அவ்வாறே இருந்தும் வருவர்” – பஹாவுல்லா பஹாய்களுக்குச் சமத்துவமும் ஆற்றலடைதலும் இன்றியமையா ஆன்மீக கோட்பாடுகளாகும். “மானிட உலகு இரு இறக்கைகளால் ஆனது: ஆண் மற்றும் பெண்.” இவ்விரு இறக்கைகளும்… வலுவில் சமமதிப்பும் அதிகாரமும் அடையும்போது, (மனுக்குலத்தின்) பறக்கும் ஆற்றலானது வெகு மேம்பாடு அடைந்தும் தனிச்சிறப்பும் பெறும். இத்தகைய அழுத்தந்திருத்தமான வாக்குமூலங்களினால், உலகளாவிய பஹாய் சமூகம் அதன் 160 ஆண்டுகளுக்கு முன்பான ஆரம்பத்திலிருந்து பெண்கள் […]

Read Full Post »

எதிர்காலம்

பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எஃபெண்டி அவர்கள் உலகின் எதிர்காலம் பற்றி கூறுகையில்: “(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்” என கூறியுள்ளார். ஆனால் மனிதர்கள் தங்களின் படைப்பின் நோக்கத்தைத் தெரிந்துகொள்வதில் கவனமற்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்தால் என்னவாகும் என்பது குறித்து பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா எச்சரிக்கின்றார் . உதாரணமாக: உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் […]

Read Full Post »