Feed on
Posts
Comments

Monthly Archive for March, 2012

திருவெளிப்பாடு கண்ட எல்லாச் சமயங்களையும் போல, ஆன்மப்பயிற்சிக்கு இன்றியமையாத மதிப்பினைக் கொண்டதாக உண்ணா நோன்பைப் பஹாய் சமயம் காண்கிறது. ஒவ்வொரு வருடமும் முதிய பஹாய்கள் சூர்யோதயத்திலிருந்து சூர்ய அஸ்தமனம் வரை ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருந்திட பத்தொன்பது நாள்களை பஹாவுல்லா விதித்திருக்கின்றார். பஹாய் வருடம் 365 அல்லது 366 நாள்களைக் கொண்டதாயினும், அதற்கு பத்தொன்பது மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்திற்கும் கடவுளின் நற்பண்பு ஒன்றே பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள பஹாய்கள் அனைவரும் மார்ச் மாதம் 2ம் […]

Read Full Post »