Feed on
Posts
Comments

Monthly Archive for December, 2011

பஹாய் திருவெளிப்பாட்டில் காணப்படும் வாழ்வும் மரணமும் குறித்த திருவாக்குகள் மரணத்தின் கருதாக்கங்களை அறிந்துகொள்வதற்கு இன்றியமையாதவையாகும். (இவ்விஷயம் குறித்து ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட பதிவை இங்கு காணவும்: http://wp.me/pmhdz-gQ ) மரணம் பற்றிய பயம் இ்ல்லாத மனிதர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள். அதே வேளை மரணம் குறித்த கேள்வி எல்லார் மனதிலும் அவ்வப்போது தோன்றாமல் இருக்காது. மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? மனிதன் தன் சுயஉணர்வை, நினைவை, அவன் உலகில் பெற்றிருந்த அனுபவங்களை தொடர்ந்து பெற்றிருப்பானா அல்லது அவை அவனுடைய […]

Read Full Post »

1 டிசம்பர் 2011 http://news.bahai.org/story/870 ஹைஃபா, இஸ்ரேல் — பலாவ் குடியரசின் அதிபர் பஹாய் உலக நிலையத்திற்கு அதிகாரபூர்வ வருகையளித்துள்ளார். அதிபர் ஜான்ஸன் தோரிபியோங், அவரின் மனைவி திருமதி வலேரியா தோரிபியோங் இருவரும் பஹாய் உலக நீதி மன்றத்தின் உறுப்பினருள் ஒருவராகிய திரு ஸ்டீஃபன் ஹால், மற்றும் அவருடைய மனைவி திருமதி டைஸி ஹால் அவர்களால், 25 நவம்பர் நாளன்று வரவேற்கப்பட்டனர். வரவேற்பு குழுவில் உடன் இருந்தவர்களுள் அனைத்துலக போதனை மையத்தின் திருமதி ஸெனைடா ராமிரேஸும் அடங்குவார். […]

Read Full Post »

Rob Sobhani CEO, Caspian Group Holdings http://www.huffingtonpost.com/rob-sobhani/bahai-21st-century-faith_b_1065829.html என் வலதுபுறம் நிற்பவர் மாஸ்கோ நகரிலிருந்து வந்திருக்கும் ஓய்வூதியர்.இவருடைய தந்தை இரண்டாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டவர். என இடதுபுறம் இருப்பவர் தாஸ்மேனியா நாட்டிலிருந்து தமது மனவி மற்றும் இரு மகள்களோடு வந்திருக்கும் கட்டிடக்கலைஞராவார். என் பின்புறம் இருப்பவர் ஒரு முன்னனி எனர்ஜி வணிகநிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர். என் முன்னால் நிற்பவர் உகான்டா நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். இப்பிரகாசமான அக்டோபர் மாதத்தின் ஒரு நாளின் போது […]

Read Full Post »