Feed on
Posts
Comments

Monthly Archive for November, 2011

இரவு வானில் புதிய ஒளிப் பிம்பங்களின் தோற்றம் புதிய திருநாளைப் பிரகடனம் செய்யும் ஞானியர் கூட்டம் சிசு ஒன்று உலகில் பிறந்தது உற்சாகமுற்ற இதயங்களைக் கவர்ந்தது எனும் இவ்வழகிய மற்றும் பழக்கமான உருமாதிரி கிருஸ்துவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; கடவுளின் அவதாரங்கள் என பஹாய்கள் குறிப்பிடும் உலகப்பெரும் சமயங்களின் ஸ்தாபகர்களின் பிறப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள இவ்விஷயத்தின் சில அம்சங்கள் வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. மேலே விவரிக்கப்பட்டுள்ள அடையாளங்கள் கடவுளுக்கும் மானிடத்திற்கும் இடையே தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ‘காதல்’ கதையின் […]

Read Full Post »

துளிய விசையியல் (quantum physics) என்பது பிரபஞ்சத்தை ஐக்கியப்பட்ட ஒரு தளமாக வரையறுக்கின்றது. அதிலுள்ள அனைத்து புள்ளிகளும் மற்ற எல்லா புள்ளிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. அல்லது, அதில் உள்ள எல்லா புள்ளிகளும் மற்ற ஒவ்வொரு புள்ளியுடனும், நேரடியான அணுக்கமற்ற ஒரு தொடர்பினை கொண்டுள்ளன என்பது பிறிதொரு கருத்தாகும். அல்லது, வேறொரு கண்ணோட்டத்தில், நமது உறவை மறுவரையறைப்படுத்துவதன் வாயிலாக நாம் மற்ற ஒரு புள்ளியின் மீது செல்வாக்குச் செலுத்தி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திட முடியும் என்பதாகும். இது சற்று தலைவலி […]

Read Full Post »