Feed on
Posts
Comments

Monthly Archive for September, 2011

(Desmond Tutu and Jose Ramos-Horta join calls for release of Baha’i educators) 26 செப்டம்பர் 2011 நியூ யார்க் — “இரான் நாட்டில் பஹாய் கல்வியாளர்கள் பலர் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்படும் அதே வேளை, இரண்டு நோபல் பரிசாளர்கள் , அந் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “ஐரோப்பாவின் இருள்காலத்தோடு” அல்லது “ஸ்பேய்ன் நாட்டின் வன்மத விசாரனைகளோடு” ஒப்பிட்டு அதனை வன்மையாக கண்டித்து பேசியுள்ளனர். தென் ஆப்பிரிக்க கேப் டவுனின் ‘ஏங்லிக்கன் ஆர்ச்பிஷப் எமரிட்டஸ்’ திரு […]

Read Full Post »

மனிதன் பிறக்கும் போது இயல்பாக பல ஆற்றல்களை உள்ளடக்கியே பிறக்கின்றான். பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்கள் வெளி ஆற்றல்களாகும் மற்றும் பகுத்தறிவு என ஒட்டுமொத்தமாக அழைக்கப்படும் உள் ஆற்றல்கள் ஐந்து உள்ளன. அவையாவன, கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளுதல், ஞாபகம் மற்றும் பொதுப்புலன் எனப்படுவது. இது தவிர மனிதனும் வேறு பல ஆற்றல்களும் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளன. பஹாய் திருவாக்குகளில் பின்வரும் வாசகம் ஒன்றை காணலாம்: “உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை […]

Read Full Post »

பஹாய்களுக்கு தெரிந்தவரை யூத, கிருஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்கள் தவிர்த்து வேறு சமயங்கள் எதை பற்றியும் பஹாவுல்லா தன்னிச்சையாகவும் விரிவாகவும் கருத்துரைத்ததில்லை. பார்ஸி சமயத்தவரான மானிக்ஜி என்பார் பஹாவுல்லாவிடம் ஹிந்து மற்றும் பார்ஸி (Zoroastrianism) சமயங்கள் பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு பஹாவுல்லா சில நிருபங்கள் மூலமாக பதிலளித்துள்ளார். அப்பதில்கள் அடங்கிய நிருபங்கள் மானிக்ஜியின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அபுல் பாஸில் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அந் நிருபங்களில், சமய ஒப்பீடு, ஹிந்து சமயம் மற்றும் பிற […]

Read Full Post »

‘ஜுக் நூல்’ என்பது ‘வசிஷ்ட யோகம்’ எனும் நூலாகும். இந் நூல் முகாலயர் ஆட்சியின் போது மொழிபெயர்கப்பட்டு பாரசீக நாட்டில் பல நூற்றாண்டுகாலமாக பிரபலமாக, குறிப்பாக இந்திய-பாரசீக விஷய ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில் ஆதாமுக்கு முற்பட்ட வரலாற்று குறிப்புகள் ஏதும் இல்லாதது பற்றி அவர் கருத்துரைக்கின்றார். இங்கு அவர் ஜுக்-பஸிஷ்ட் (ஜுக் நூல்) எனும் வசிஷ்டயோக நூலைச் சுட்டுகின்றார். இந்த நூல் ஹிந்து மறைபொருளியல் குறித்த படைப்பாகும். வசிஷ்டர் வாழ்ந்த […]

Read Full Post »

கம்போடியாவில் பஹாய் சமயம் அறிமுகமாகி அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும். அதன் வளர்ச்சி இடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த பஹாய்களில் பலர் பட்டினி, நோய் மற்றும் கொல்லப்பட்டும் இறந்து போயினர். சுமார் 15 வருட காலமாக மீண்டும் ஒரு பஹாய் சமூகம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய 10,000 உறுப்பினர்கள் கொண்ட இச்சமூகம் கிபி 2000 க்குப் பிறகே சீரான மறுவளர்ச்சி கண்டது. அந்த நாட்டில் பஹாய் போதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்கூடு. இது […]

Read Full Post »