Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2011

பிணைப்புகள்

பெரும்பாலும் கிராமப்புரங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் இன்று சமுதாய மேம்பாட்டின் பயனாக சிறிது சிறிதாக வெளிநகர் பகுதிகள் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர். கடந்தகாலத்தில் கூட்டு வாழ்க்கை என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தது.  ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ளோரோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். ஆனால் இன்று அது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. தன் பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் யார் என்பது கூட தெரியாமல் வாழ்கிறார்கள். பிணைப்புகள் சிறிது சிறிதாக தோய்ந்துகொண்டிருக்கின்றன. மனிதன் தன் வாழ்க்கை சூழ்நிலையோடு […]

Read Full Post »

உயரிய, அதி மேன்மையுடைய, அதி விழுமிய அவரது திருநாமத்தின் பெயரால்! தேவரே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! எனதாண்டவரே, என் பிரபுவே, என் தேவரே, என் ஆதரவாளரே, என் நம்பிக்கையே, என் புகலிடமே, என் ஒளியே. உம்மைத் தவிர வேறெவருமே அறிந்திராத, மறைவாயுள்ள, பாதுகாக்கப்பட்ட உமது திருநாமத்தின் பெயரால், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் ஈதியிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும்; திங்கிழைப்போரின் தீமையிலிருந்தும், இறைநம்பிக்கையற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பொருள்களின் […]

Read Full Post »

http://news.bahai.org/story/845 ஜெனிவா – மத பாகுபாடு குறித்த மூர்க்கத்தனமான ஒரு புதிய சம்பவத்தில், இரான் நாட்டின் டப்ரிஸ் நகரின் அதிகாரிகள் பஹாய்களின் பஹாய் சட்டங்களுக்கு ஏற்ப ஒரு உறவினர் அடக்கம் செய்யப்படுவதை அனுமதிக்க மறுத்து – அதற்கு பதிலாக இறந்து போன பெண்ணை சவப்பெட்டி இல்லாமல் முஸ்லீம் சடங்குகளின் கீழ் அடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளனர். “மத்திய கிழக்கு கலாச்சாரத்தை புரிந்த எவருக்கும், ஒரு சமயத்தின் விசுவாசியை வேறோர் அன்னிய சமயத்தின் சடங்குகளின் கீழ் அடக்கம் செய்திட அவரின் […]

Read Full Post »