Feed on
Posts
Comments

Monthly Archive for June, 2011

May Lample Program Officer at the Institute for Studies in Global Prosperity http://www.huffingtonpost.com/may-lample/equality-of-women-and-men_b_791230.html நான் என்றுமே பெண்கள் மற்றும் ஆன்களின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவளாகவே இருந்துவந்துள்ளேன். பஹாய் சமய விசுவாசிகள் எனும் முறையில் சிறு வயது முதற்கொண்டே எனக்கு என் பெற்றோர்கள் போதித்து வந்துள்ள அடிப்படை கோட்பாடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவமும் ஒன்று. பஹாய் சமயத்தின் ஸ்தாபக அவதாரமான பஹாவுல்லா பின்வருமாறு விளக்குகிறார்: “பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் என்றுமே சமமானவர்களாக […]

Read Full Post »

வள்ளலார் இராமலிங்கரின் பாடல் ஒன்றில் பின்வரும் வரிகளைக் காணலாம்: சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே வள்ளலார் இராமலிங்கர் இப்பாடலை சாதி மற்றும் சமய அடிப்படையில் பாடியிருந்தபோதும் இப்பாடலின் பொது கருத்து மனிதர்கள் எவ்வாறு மனிதவாழ்வின் மைய குறிக்கோளை மறந்துவிட்டு தேவையற்ற பிரச்சினைகளில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறித்ததாகும். சாதி மற்றும் சமய சண்டைகள் பெரும்பாலும் குறைந்துவிட்டிருந்தாலும் இன்று பொருளாதார ரீதியிலான […]

Read Full Post »

Huffington Post http://www.huffingtonpost.com/perry-yeatman/bahai-the-ultimate-global_b_116892.html ஆக்கம்: Perry Yeatman பல காலமாக சமயம் பற்றிய விஷயத்தில் ஆழ்ந்து வந்துள்ளேன். என் தகப்பனார் குடும்பத்தினர் பழைய பென்சில்வேனியா குவேக்கர்கள் (Quakers). என் தாயாரோ எப்பிஸ்கோபேலியன் (Episcopalian). என் பங்கிற்கு நான் எப்பிஸ்கோப்பல் உறைபள்ளிக்கும் எப்பிஸ்கோப்பல் சர்ச்சிற்கும் சென்றேன். ஆனால், காலேஜிலோ கத்தோலிக்க மதத்தினர்களை டேட்டிங் செய்தேன். முப்பது வயதுகளில், நாஸ்த்திக மற்றும் யூத பெண்கள் தொடர்பு. திருமணம் செய்து கொண்டதோ, சமயங்களைப் பற்றிய எண்ணம் சிறிதுமில்லாத ஒருவரை. ஆனால், இவ்விஷயத்தில் […]

Read Full Post »