Feed on
Posts
Comments

Monthly Archive for May, 2011

6 மே 2011 ஹூஸ்டன் — அன்னையர் தினத்திற்கு முன்னைய தினம், கடுங்காற்று வீசிய இரவில், ஒரு மாதும் அவருடைய மகளும் முடிதிருத்தும் நிலையத்தில் சோபா ஒன்றில் ஒன்றாக உட்கார்ந்திருந்தனர். நிக்கா சபேட் பள்ளி முடிந்து அந்த நிலையத்திற்கு வந்திருந்தாள், ஏனெனில் அங்குதான் அவளுடைய தாயாரான நாஹிட் சபேட் பணிபுரிந்து வந்தார். மாலை 8.00 ஆகி கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் சென்றுவிட்டிருந்தனர். இ்ப்போது திருமதி சபேட் தமது கதையை நிக்காவிற்கு கூறலாம். நிக்காவுக்கு இதுவரை […]

Read Full Post »