Feed on
Posts
Comments

Monthly Archive for April, 2011

Washington Post- 12 ஏப்ரல் 2011 ஹைஃபா, இஸ்ரேல் — பஹாவுல்லாவின் விசுவாசிகள் கடந்த செவ்வாய் அன்று இஸ்ரேல் நாட்டின் கடலோரப்பகுதியில் உள்ள புதிதாக மறுபுதுப்பிப்பு கண்ட தங்களின் புனித திருவிடம் ஒன்றை பொதுப்பார்வைக்கு திறந்துவிட்டதன் வாயிலாக, புனித நிலத்தில் உள்ள அவ்வளவாக அறிந்திரப்படாத சமயங்களுள் ஒன்றின்பால் கவனத்தை ஈர்த்துள்ளனர். புதுப்பிக்கப்பட்ட புனிதகல்லறையின் நிழற்படங்களை இங்கு காணலாம் ஐ.நாவினால் உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ள, பாப் அவர்களின் நல்லடக்கத் திருவிடத்தின் மறுபுதுப்பிப்பு சுமார் இரண்டரை ஆண்டு […]

Read Full Post »

வாஷிங்டன் — இரான் நாட்டின் சிறுபான்மை சமயத்தினரான பஹாய்களின் தலைமைத்துவ எழுவர் மீது இரான் நாட்டு அதிகாரிகள் மீண்டும் விதித்துள்ள 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ‘யாரான்’ எனப்படும் இரான் நாட்டின் பஹாய் தலைமைத்துவத்தின் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை மீண்டும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என லண்டன் நகரில் உள்ள Amnesty International எனப்படும் மனித உரிமை குழு தெரிவித்துள்ளது. “பஹாய் தலைமைத்துவத்திற்கு பிராசிக்கியூட்டர் ஜெனரலின் மறுமுறையீட்டின் விளைவாக அவர்களின் 20 […]

Read Full Post »