Feed on
Posts
Comments

Monthly Archive for March, 2011

ஜெனேவா – பல வருடங்களுக்கு முன் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓரிடத்தில் குழந்தைகளுக்கு கல்வியளித்த பல பஹாய்கள் இரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹரான் நகருக்கு தென்-கிழக்கில் உள்ள கெர்மான் மாநிலத்தில் பாலர்-நிலை கல்வியளித்தின் தொடர்பில் இதுவரை நான்கு பஹாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பஹாய் அனைத்துலக சமூகம் உறுதிபடுத்தியுள்ளது. அந்த நகரில் மேலும் இரண்டு பஹாய்கள் கைது 13-மார்ச் அன்று செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது தெரியவில்லை, மற்றும் அவர்கள் […]

Read Full Post »

அன்புமிகு நண்பர்களே, நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் மற்றும் இந்த பஹாய் உண்ணா நோன்பு காலத்தில் களிப்புணர்வோடு இருப்பீர்கள் என்பது என் பிரார்த்தனை. பாஃரிபா மற்றும் மாஹ்வாஷ் (யாரான் அல்லது தோழர்கள் எனப்படும் இரான் பஹாய்களின் தலைமத்துவத்தின் உறுப்பினரான இரண்டு பெண்கள்) பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அவர்கள் சிறை மாற்றப்பட்டு கடுங் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கொடிய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது நமக்கு தெரியும். (இங்கு பார்க்கவும்) அவர்கள் குற்றவாளிகளுடனும் போதைப் பித்தர்களுடனும் அடைத்து […]

Read Full Post »

தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும். பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது […]

Read Full Post »