Posted in Uncategorized on Feb 20th, 2011
சமீபகாலமாக உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ள எதிர்ப்புக் கூட்டங்கள் சற்று மனதை ஆச்சரியப்படவே வைக்கின்றன. திடீரென ஏன் இத்தனை உணர்வெழுச்சி? திடீர் காரணங்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்கப்போகின்றது என்பதற்கு வெளிப்படையான அறிகுறிகளும் இல்லை. ஆனால், உலக சரித்திரத்தை சற்று ஆராய்வோமானால் இத்தகைய எதிர்ப்புகள் நிகழ்வது பல நூற்றாண்டுகளாகவே அவ்வப்போது நிகழ்ந்துள்ளன என்பது தெளிவு. ஒரே காரணத்திற்காக அன்றி அவை பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு பஞ்சம், போர், சமயங்கள், அரசியல் என பல மூலகாரணங்களைக் […]
Read Full Post »
Posted in Uncategorized on Feb 14th, 2011
ஓர் அமெரிக்க நண்பர் எழுதியது. நட்பு கொள்வது சட்டவிரோதமானது! வேறுபட்ட சமயத்தை சார்ந்தவர்கள் என்பதனால் ஒரே நாட்டின் மக்கள் ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்வது சட்ட விரோதமானது எனும் கூற்றை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? அது மட்டுமா அவர்களின் மாடுகள் கூட ஒன்றாக மேய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு நாடு! இரான் நாட்டின் ரப்ஃஸஞ்சான் எனும் நகரில் முஸ்லிம்களோடு நட்பு கொண்டார்கள் எனும் காரணத்திற்காக அங்கு வாழும் பஹாய்கள் மீது தீவைப்பு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சுமார் […]
Read Full Post »
Posted in Uncategorized on Feb 8th, 2011
…எத்தகைய காரணங்களால் விளைந்தபோதும், வேதனை என்பது முறையாக பயன்படுத்தப்பட்டால் அதுவே ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாக அமையும். திரு பிரென்ட் போய்டியே அவர்களின் பதிவு கடவுளே, என் கடவுளே! தாழ்மையுடனும், மன்றாடியும் தரையில் முகம் பதித்து, எனக்கு ஊறு செய்த எவரையும் மன்னித்தருளுமாறு என் முழு மனதுடனான பிரார்த்தனையின் வாயிலாக உம்மை வேண்டிக்கொள்கின்றேன்;எனக்கெதிராக சதி செய்து என்னைப் புண்படு்த்தியவரை மன்னிப்பீராக; எனக்கு அநீதி விளைவித்தோரின் துர்செயல்களை துப்புரவு செய்திடுவீராக. உமது நல் வெகுமதிகளை அவர்களுக்கு அருள்வீராக, அவர்களுக்கு […]
Read Full Post »