Feed on
Posts
Comments

Monthly Archive for November, 2010

(http://tinyurl.com/2eqjyd8)ன் மொழிபெயர்ப்பு வேலை தேடி அலைவதில் நான் நினைத்ததைவிட சந்தை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தும், இடத்திற்கு இடம் வேலை காலி இல்லை எனும் அறிக்கைகளை கண்டும், மனம் மிகவும் தளர்ந்து போவது எளிதே. ஆனால், ஏதாவது ஒரு வழி தோன்றும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இழக்காமல் இருப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பிறக்கப்போகும் அவ்வழி நான் எதிர்ர்பார்த்திருந்த வழியாக இல்லாமலும் இருக்கலாம், அதனால் பாதகமில்லை. பின்வரும் திருவாக்குப் பகுதியை சிறிதுகாலமாக நான் படித்துவருகிறேன். அது […]

Read Full Post »

சில்லி நாட்டு “ஒளிக் கோவிலுக்கான” மண் தோண்டும் பணி ஆரம்பமாகிவிட்டது. 28 நவம்பர் 2010 சான்தியாகோ, சில்லி — சில்லி நாட்டின் தலைநகரான சான்தியாகோவில் அமையவிருக்கும் தென் அமெரிக்க கண்டத்திற்கான புதிய பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான மண் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சில்லி வழிபாட்டு இல்லத்தின் தோற்றம் கட்டிட மனைக்கான நீண்டகால தேடுதல் முயற்சிக்குப் பிறகும், கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வேய்வதற்குறிய முற்றிலும் புதிய வகை பொருளை கண்டுபிடிப்பது உட்பட எதிர்பாராத பல தொழில்நுட்ப சவால்களுக்குப் பிறகும், பணிகள் […]

Read Full Post »

மோனா ஆயாத்துல்லா கோமேனி இரான் நாட்டை அது வரை ஆண்டுவந்த ஷாவிடமிருந்து கைப்பற்றிய பிறகு நூற்றுக் கணக்கில் பஹாய்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலிடப்பட்டனர். குழந்தைகளுக்காக நடத்தி வந்த தனது குழந்தைகள் வகுப்பின் காரணமாக, மோனாவும் மற்றும் பஹாய்கள் எனும் காரணத்தினால் பல பெண்களும் கைது செய்யப்பட்டனர். தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்த அந்த பத்து பேரும் இறுதில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுள் மோனாவே வயதில் மிகவும் சிறியவள். கைது செய்யப்பட்டபோது அவளுக்கு பதினாறே வயது. இன்று உலகம் […]

Read Full Post »