Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2010

இணைப்புகள்

மனித வாழ்வு தன்னிச்சையானது அல்ல. அது மனிதனை சுற்றியுள்ளோரையும் சூழ்நிலையையும் உள்ளடக்கியதாகும். முழுநிறைவான தன்னிச்சை கடவுளுக்கே உரியாதாகும். மனிதன் தன் உலக வாழ்விற்கு சுற்றுச்சூழலோடு இணைக்கப்பட்டுள்ளவன் ஆவான். உதாரணமாக, 10 நிமிடங்களுக்கு காற்று மண்டலம் திடீரென காணாமல் போய்விட்டால் உயிரிணங்கள் அனைத்துமே அழிந்துவிடும். எத்தகைய ஜாம்பவான் ஆனாலும் காற்றின்றி 10 நிமிடங்களுக்கு மேல் வாழமுடியாது. நீரின்றி ஐந்து நாட்களுக்கு மேல் வாழ முடியாது மற்றும் உணவின்றி சுமார் பதினாறு நாட்களுக்கு மேல் வாழமுடியாது. ஆக மனிதன் ஒன்றும் […]

Read Full Post »