Feed on
Posts
Comments

Monthly Archive for September, 2010

உலக பஹாய்களுக்கு, என் பெயர் ஏவா, ஆகுஸ்டி, நோர்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் வாழும் ஒரு ஸ்பேய்ன் மொழி பேசும் பஹாய். சென்ற வாரம் ஸ்பேய்ன் நாட்டிலிருந்து ஒரு கெட்ட செய்தி வந்தது. என் நல்ல நண்பரான அட்டாவுல்லா தைபிஃக் தமது குடும்பத்திற்காக ஊதியம் தேடும் முயற்சியில் தமது உயிரை இழந்தார். ஸ்பேய்ன் நாட்டில் கடும் பொருளாதார பிரச்சினை நிலவுகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனால் நிலைமையை சமாளிக்கும் முயற்சியில் என் நண்பர் இராணுவத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளராக […]

Read Full Post »

5 செப்டம்பர் அயராத உறுதிப்பாட்டின் பாடங்கள் இரான் நாட்டின் அரசியலமைப்பு கட்சியின் பிரகடனம் இரான் நாட்டின் பஹாய் சமூகத்தின் தலைவர்களின் சிறை தண்டனை குறித்து வெறும் அனுதாபம் காட்டுவது மற்றும் கண்டனக் குரல் எழுப்புவது மட்டும் போதாது. இஸ்லாமிய சர்வாதிகார அரசு, இரான் நாட்டின் தனிச்சிறப்பு மிக்க இவ்விரண்டு பெண்களையும் ஐந்து ஆண்களையும், (யாரான் எனப்படும் இரான் நாட்டு பஹாய் தலைமைத்துவம்) அவர்கள் பஹாய்கள் எனும் காரணத்திற்காக மொத்தம் நூற்றிநாற்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு உட்படுத்தியுள்ளது. பஹாய் சமூகத்தின் […]

Read Full Post »

Writing Settings ‹ prsamy’s blogbahai — WordPress.

Read Full Post »

(ஆக்கம்: திரு அந்தோனிசாமி) பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலேயே இரண்டாவது ஸ்தானத்தை வகிக்கும் மிக வலிமை பொருந்திய திருநூலான கித்தாப்-இ-இகான் (மெய்யுறுதி நூல்) பாக்தாத் நகரில் பஹாவுல்லா அவர்களால் இரு பகல் மற்றும் இரண்டு இரவுகள் காலஅளவு நேரத்திற்குள் வெளிப்பாடு செய்யப்பட்டது. பாப் பெருமானாரின் தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முகமது அவர்கள் தமது தங்கையின் புதல்வரைப் பற்றி தொடுத்திருந்த கேள்விகளுக்கு மறுமொழியாகத்தான் பஹாவுல்லா இறைவனின் இத்தகைய கிருபைமிகு வெளிப்பாட்டை வெளியிட்டார். இம் மாபெரும் திருநூல் கடந்த காலத்தினுடைய […]

Read Full Post »