Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2010

உலகம் முழுவதும் உள்ள பல தேசத் தலைவர்களும், பல ஸ்தாபனங்களும், பொதுமக்களும் இரான் நாட்டில் பஹாய்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக தொடர்ந்து கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இருந்த போதும் இரான் நாட்டின் சர்வாதிகாரிகள் பஹாய்களை இம்சித்து வருவதை சிறிதும் குறைத்தபாடில்லை. மாஸ்கான் எபாடி எனும் இஸ்பாஃஹான் மாநில பஹாய் ஒருவர் 28 ஆகஸ்ட் 2010ல் தமது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கணினியும் கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் பெண்கள், சிறார்கள் ஆகியோரின் […]

Read Full Post »

இரான் நாட்டவரான பெஹ்ரூஸ் தவாக்கோலி இரு பிள்ளைகளுக்கு தந்தை, மனோதத்துவ நிபுனர், தச்சர், மற்றும் சமூக சேவையாளர். அவர் அங்கவீனர்கள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பனித்தவர் — “ஒரு தேவதைக்குச் சமமானவர்”, என அவருடைய சகோதரரான அமீன் கூறுகிறார். அவர் பஹாய் சமயத்தின் விசுவாசியும் ஆவார். இரான் நாட்டை ஆளும் சமயசர்வாதிகாரத்தில் இது முற்றாக குற்றமாகும். “சமய புனிதத்தன்மையை அவமதித்தது”, ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு வேவு பார்த்தது […]

Read Full Post »

யார் யாரோ எதை எதையோ கண்டுபிடித்தார்கள் என நாம் பள்ளிப்பாடத்தில் கற்கின்றோம். ஆனால், அந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் அவர்களுடையதுதானா? எலியட், மேய்ன் – அதன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இருநூறாவது ஆண்டு கொண்டாத்திற்கு ஒரு வாரமே இருக்கும் வேளையில், அந்த ஊரின் சரித்திரத்தையும் அதன் வரலாற்றில் முக்கியமானவர்களையும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக இருக்கின்றது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தோரில் மோசஸ் ஜி. பாஃர்மர் அவர்களைவிட பிரபலமானவர் யாரும் இல்லை. இவருடைய பெயர் அந்த வட்டாரத்தில் வசிப்போர் அனைவராலும் அறியப்பட்டு, […]

Read Full Post »