Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2009

உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது. உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என […]

Read Full Post »

கடவுளின் அவதாரங்கள் ஓர் அவதாரத்தின் பூலோக வாழ்வைப் பற்றி ஆராயும் போது, மனிதக் கண்களால் பார்க்கமுடியாத பரம்பொருளான புனித ஆவியின் பிரதிபலிப்பாகிய அவரது மேலான நிலை சார்ந்த செயல்கள் தவிர்த்து, அவரது மற்ற நடவடிக்கைகள் யாவும் சாதாரண மனிதர்களின் உலக வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருக்கவே காணலாம். பார்ப்பதற்கு சாதாரண மனிதரைப்போல்தான் அவரும் காட்சியளிக்கின்றார். எல்லா மனிதர்களைப் போலவே அவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கின்றார், வளர்கிறார், திருமணம் செய்துகொள்கிறார், அவரது மனைவியின் மூலமாக குழந்தைகள் பெறுகின்றார், இறுதியில் […]

Read Full Post »

பஹாய் எதிர்ப்பு பிரச்சாரங்கள் பஹாய்களுக்கு புதியனவல்ல. இவ்வருடம் இரான் நாட்டின் முல்லா ஒருவர் தமது சமயக்கூட்டத்தினருக்கு பின்வருமாறு பஹாய்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார். உங்கள் கண்ககளை திறந்து பாருங்கள்! பஹாய்கள் பெரும் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர் அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதைப் பார்த்தீர்களா? உங்களுக்கு அது தெரியுமா? அவர்களின் செயல்கள் எவ்வாறு அவர்களின் போதனைகளோடு ஒத்திருக்கின்றன என்பதைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்கள் சமயத்தை இவ்வகையிலேயே மிகவும் வெற்றிகரமாகப் போதிக்கின்றனர். இதை நீங்கள் தெரிந்துவைத்திருக்கின்றீர்களா? தெரிந்துவைத்திருக்கின்றீர்களா? 800 மாணிவியரைக் […]

Read Full Post »

சமையல்

நன்றி: கோபால் K. சமையல் தக்காளி ரசம் தேவையான பொருட்கள் தக்காளி – 3 புளி – பெரிய நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் – சிறிதளவு பூண்டு – 10 பல் கடுகு – 1/4 தேக்கரண்டி வரமிளகாய் – 2 கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான […]

Read Full Post »