Feed on
Posts
Comments

Monthly Archive for September, 2009

ஆசிரியர் குறிப்பு: கடந்த 30 ஆண்டுகளாக, இரான் நாட்டின் பஹாய் சமூகத்தினருக்கான உயர்கல்வி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டதன் விளைவாக BIHE எனப்படும் திறந்தமுறை பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது புதிய பகிஷ்காரமுறை ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. பஹாய் மாணவர்கள் ஆரம்ப மற்றும் இடைநிலை கல்விநிலையங்களில் தங்களைப் பதிந்துகொள்வதினின்று தடுக்கப்பட்டு வருகின்றனர். (Iran Press Watch , பார்க்கவும்). இச்சூழ்நிலையின் பின்னனியிலேயே பின்வரும் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை வழங்கப்படுகிறது. நன்றி, சமந்தர் மிஷ்கிபாஃப் என் சினேகிதி ஒருவர் தமது மூத்த மகவை […]

Read Full Post »

நன்றி: திரு ஆ.அந்தோணிசாமி (புவியூரை புகழூர் சென்றடைந்த ஒருவர் மேலுலகிலிருந்து பேசினால்…….) விண்ணுலகை அறியீரோ! எனது இறுதி ஊர்வலம்… மண்ணுலகிலோ எனது பிரிவு- உடலைச் சுற்றி என் உறவுகள் விண்ணுலகிலோ என் வரவு- கண நேர இருளுக்குப் பின் வாசலொன்று என் முன் விரிவாய்த் தெரிந்தது- ஆண்டுகள் பலவாய் மறைந்து விட்ட அன்பர்களும், நண்பர்களும் புடைசூழ விரிவான வாசலில் விரித்த கரமாய் நின்றனர் எங்கு நோக்கினும் ஆனந்த கண்ணீர் சோதனையும், வேதனையும், இன்னலும், இடர்பாடும், துயர்பாடும் மண்ணுலகம் […]

Read Full Post »

“பொருளாதார கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் ஆன்மீகத் தாத்பர்யங்கள்” பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை 24 நவம்பர் 2001 அரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்! மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திரப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும். உலக நீதி மன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அப்புதமான […]

Read Full Post »

சமயத்தின் வளர்ச்சி கடந்த பல வருடங்களாக வளர்ச்சி, முறைப்பாட்டுடனான வளர்ச்சி எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி செவியுறுகின்றோம். அவை பயிற்சி முறையோடு ஒன்றிணைத்துப் பேசப்படுகின்றன. சமயம் தோன்றியதிலிருந்து அதன் வளர்ச்சியென்பது இயல்பான ஒன்று எனவே நாம் அணைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். நாம் விரும்புகின்றோமோ இல்லையோ சமயம் அதன் போக்கில் வளரவே செய்யும் என்றும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அவருடைய சமயப் பணிக்கு நாம் நம்மை அர்ப்பணிக்கவில்லையெனில், அவர் சுள்ளிகளையும் கற்களையும் கொண்டு தமது காரியத்தை நிறைவேற்றுவார் எனவும் பஹாவுல்லா எச்சரிக்கை […]

Read Full Post »

பஹாவுல்லாவின் நேசர் மற்றும் நேசிக்கப்படுபவருக்கான நிருபம் (தற்காலிக அதிகாரபூர்வமற்ற மொழிபெயர்ப்பு) வஸந்த காலத்தின் உதயத்தின் போது, இறைவனின் பூங்காவிலுள்ள ஆன்மீக ரோஜா மர்ம அர்த்தங்கள் கொண்டு மலர்ந்தது. ஆனால், லௌகீக இராப்பாடிகளோ கவனமின்மையில் ஆழ்ந்திருந்திருந்தன. ரோஜா கூறியது: “இராப்பாடிகளே! யாமே உங்கள் நேசத்திற்குறியவர். முழுநிறை வர்ணம், நறுமணம், மற்றும் பசுமையும், புதுமையும் கொண்ட அழகுடன் யான் தோன்றியுள்ளேன். வாருங்கள், உங்கள் நண்பனோடு வீற்றிருங்கள். பறந்து சென்றுவிடாதீர்கள்.“ மேலோட்டமான இராப்பாடிகளோ: “நாங்கள் மதினாவின் பூர்வகுடிகள், நாங்கள் அராபிய ரோஜாவின் […]

Read Full Post »

ஓநாயின் மைந்தனுக்கான பஹாவுல்லாவின் நிருபம் பஹாவுல்லாவின் அதிசிறப்பு வாய்ந்த நிருபங்களில் இதுவே இறுதியானதாகும். அவர் நம்மைவிட்டு பிரிவதற்கு முன்பு இறுதியாக எழுதியதும்; அதற்கு முன்பாக பாப் அவர்கள், “எல்லா துன்பங்களும் அத்துன்பத்தின் நிழல்களே”, என எழுதத் தூண்டிய சம்பவம் நடந்தேறியும் இருந்தது. பஹாவுல்லா நமக்காக வெளிப்படுத்திய நூறு நூல்களில் இதுவே இறுதி நூலாகும். இந்நூல் இஸ்பாஃஹான் நகரைச் சார்ந்த, ‘ஓனாயின் மைந்தன்’ என வழங்கப்பட்ட ஒரு மதகுருவிற்கு எழுதப்பட்டதாகும். இவருடைய தந்தை “ஒளிவீசும் இரட்டைத் தீபங்களான” உயிர்த்தியாகிகளுள் […]

Read Full Post »

( இதனுடன் தொர்புடைய பிற கட்டுரைகள்: ஸ்ரீ கிருஷ்னர் – https://goo.gl/krv8qo ; 1844 – மையக்குறி ஆண்டு https://goo.gl/7lN3Du ) 19ம் நூற்றாண்டின் ‘அவதார எதிர்பார்ப்பு’ ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீ பகவான் உவாச யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத| அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7) (எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்) துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் (दुष्ट निग्रह सिष्ट परिपालन) செய்திட நவயுக அவதாரமாகிய கல்கி […]

Read Full Post »

உலகில் இத்தனை சமயங்கள் தோன்ற காரணமென்ன உலகத்தில் சமயங்கள் என பார்க்கும் போது முக்கியமானவையாக ஏழு சமயங்கள் உண்டு. அதாவது: * ஹிந்து * பார்ஸி * பௌத்த * யூத * கிருஸ்துவ * இஸ்லாமிய * பஹாய் சமயங்கள். இவை தவிர மனிதன் வாழ்ந்த காலம் முழுவதும் சமயங்கள் தோன்றி மறைந்த வண்ணமாகவே இருந்த வந்துள்ளன. இது வரை 27,000 அவதாரங்கள் தோன்றியுள்ளனர் என கூறப்படுகின்றது. முதலாவதாக, சமயங்கள் என கூறும் போது அவற்றுக்கும் […]

Read Full Post »

மைய நடவடிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள பஹாய் சமூகங்களில் இன்று நடைபெறும் நடவடிக்கைகளில் மைய நடவடிக்கைகளாக பயிற்சி வட்டங்கள், வழிபாட்டுக் கூட்டங்கள், பால்ய இளைஞர் ஒன்றுகூடல்கள் மற்றும் குழந்தைகள் வகுப்புகள் உள்ளன. இந்த நான்கும் அடிப்படை நடவடிக்கைகளாக விளங்குகின்றன. இந்த நடவடிக்கைளுக்கான அடிப்படை நோக்கம் என்ன? பெரும்பாலான பஹாய்கள் சமய வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் என நினைக்கின்றனர். ஆனால், பஹாய்களின் அனைத்துலக ஆலோசகரான டாக்டர் முஹாஜர் அவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் சமுதாயத்திற்கு சேவை […]

Read Full Post »

ஆசிய்யி காஃனும் (பாஹிய்யா காஃனும் வாய்மொழிந்தவை) திருமணம் பஹாவுல்லாவுக்கு ஏறத்தாழ பதினைந்து வயதாகிய போது, அவரது மூத்த தமக்கையாகிய  சாரிஃ காஃனுமுக்கும், யால்ரூட் நகரை சார்ந்த மிர்ஸா இஸ்மாயில்-இ-வஸீரின் மகனாகிய மிர்ஸா மஹ்மூட்டுக்கும் திருமணம் நடந்தது. புதிய சமயத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த மிர்ஸா மஹ்மூட்டுக்கு ஓர் இளைய தங்கை இருந்தார். அவருடைய பெயர், ஆசிய்யி காஃனும் என்பதாகும். இவர் கவர்ச்சிமிக்கவர், துடிப்புமிக்கவர், மற்றும் பெரும் அழுகுடையவர். இவர் பருவமடைந்ததும், சாரிஃ ஃகானும் தமது தந்தையை அனுகி ஆசிய்யி […]

Read Full Post »

Older Posts »