Feed on
Posts
Comments

Monthly Archive for August, 2009

(பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை) 24 நவம்பர் 2001 அரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்! மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திரப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும். உலக நீதி மன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அப்புதமான முடிவுகள் கண்டுள்ளீர்கள் என்பதை நான் இப்போதுதான் […]

Read Full Post »

மோனா பெண்கள் தங்கள் ஆன்மீக சுய உரிமைகளின்பால் பெண்கள் விழிப்புணர்வு பெற போராடி இறுதியில் தமது சமய நம்பிக்கைக்காக உயிரையே தியாகம் செய்தவருமாக தாஹிரி அம்மையார் விளங்குகிறார். இவரது வழியில் மேலும் பல பெண்கள் தங்களது சமய நம்பிக்கைக்காக உயிர்த்தியாகம் செய்தும் சமய சேவையில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்தும் உள்ளதை பஹாய் சமய சரித்திரம் விவரிக்கின்றது. ஆணைப்போல் வேடமிட்டு ஆண்களுக்கு நிகராக நைரிஸ் கொந்தளிப்பின் போது போராடிய ஸைனாப், அப்துல் பஹா காலமான பிறகு அச்செய்தி கேட்டு […]

Read Full Post »

ஸைனாப்

ஸஞ்ஜான் கொந்தளிப்பு கடந்த நூற்றாண்டில், பாப்’இ சமயத்தின் ஆரம்பகாலங்களில், பாரசீகத்தின் பல இடங்களில், பாப்’இகள் எதிர்ப்புகளுக்கு உள்ளானார்கள். அந்நேரங்களில் அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஒன்றுதிரண்டு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இவ்விதமான ஒரு சம்பவம், பாரசீகத்தின் ஸஞ்ஜான் எனும் இடத்திலும் நிகழ்ந்தது. அங்கு எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாப்’இகளில் ஒருவளாக, ஸைநாப் எனும் இளம்பெண், யாரும் அறியா வண்ணம், ஆண் வேடமிட்டு ஆண்களோடு ஆணாக போர் செய்தாள். அவளுடைய வீர […]

Read Full Post »

பாஹிய்யா காஃனும் அவர் பஹாவுல்லா, ஆசிய்யா காஃனும் தம்பதியரின் புதல்வியும், அப்துல் பஹாவின் சகோதரியும் ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என வழங்கவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர் ‘காஃனும்’, அதாவது ‘பெருமாட்டி’. இந்தப் பெண்மணி, ‘காஃனும்’ அவர்கள், தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் – நாள் முழுவதும் காஃனும் கடப்பாட்டுடனும், இங்கிதம் மிக்க மனதுடனும், சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட அத்தியாவசியங்களை எளிமையாகப் […]

Read Full Post »